வாட்சப்பில இனி CHAT-களை Lock செய்து கொள்ளும் அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Whatsapp Chat Lock Feautured Update

வாட்சப் பயன்படுத்தாமல் யாரவது இருக்கீங்களா.! அப்படி யாரும் பயன்படுத்தாமல் இருந்தீர்கள் என்றால் உடனே பயன்படுத்துங்க. ஏனென்றால் பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல அப்டேட்களை வழங்குகிறது. என்னென்ன அப்டேட்ன்னு தெரிஞ்சா இதனால் நாளா வாட்சப் யூஸ் பண்ணாம இருந்துட்டோம்னு பீல் பண்ணுவீங்க. இந்த பத்வில் ஒரு சூப்பரான அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Chat Lock Feautured Update:

whatsapp chat lock feature update in tamil

உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதனால் பயனாளர்களுக்கு உதவும் வகையில் நிறைய அப்டேட்களை வழங்குகிறது. அந்த வகையில் வாட்சப்பில் தனிநபர் CHAT-னை Lock செய்து கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்த உள்ளது. 

WhatsApp யூஸ் பண்றதுனால உங்களது போட்டோஸ் மற்றும் வீடியோவை மற்றவர்கள் பார்க்க முடியும்.. அவற்றை தடுக்க இதை மட்டும் பண்ணுங்க..!

WABetaInfo தகவல்படி வாட்சப்பின் தனிநபர் Chat களை Fingerprint அல்லது Passcode பயன்படுத்தி lock செய்து கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்த உள்ளது. Lock செய்யப்பட்ட வாட்சப் Chat களை Fingerprint அல்லது Passcode பயன்படுத்தினால் மட்டுமே ஓபன் ஆகும். வேறு யாரும் ஓபன் செய்ய முடியாது. அதிக முறை தவறாக Passcode-யை பதிவு செய்தால் உங்களின் chat-கள் அழிக்க வேண்டும்.

இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதுவரைக்கும் காத்திருக்கவும்.

வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement