வாட்சப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த அப்டேட்டை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

Whatsapp New Features 2023 Tamil

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தப்படும் பேஸ் புக், இன்ஸ்டாகிராம், டெலெக்ராம் போன்ற சமூக வலைத்தளம் போலவே வாட்ஸப்பும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். வாட்சப்பில் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ், ஆடியோ கால், வீடியோ கால் போன்றவை பயன்படுத்த உதவுகிறது. வாட்சப்பை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதனாலேயே பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய வகையான அப்பிடடேக்குகளை வழங்கி வருகிறது. அதில் இன்றைய பதிவிலும் ஒரு அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்ஸப்பிலிருந்து பேஸ் புக்கிற்கு ஸ்டேட்டஸை பகிரும் அப்டேட்:

Whatsapp New Features 2023 Tamil

வாட்ஸப்பை 2 மில்லியன்பயனாளர்களை கொண்டுள்ளது. இதனால் பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வாட்சப்பில் வைக்கும் ஸ்டேட்டஸை பேஸ் புக்கிற்கு பகிரலாம்.

இவை வாட்சப்பில் வைக்கும் ஸ்டேட்டஸை நேரடியாக பேஸ் புக்கில் வைக்கும் அளவிற்கு அப்டேட் கொண்டு வருகிறது. இதை நீங்கள் வாட்சப்பில் இருந்து கொண்டே செய்ய முடியும்.

நீங்கள் வாட்சப்பில் வைக்கும் ஸ்டேட்டஸ்களை நேரடியாக பேஸ் புக்கில் வைப்பதற்கு ஆப்ஷனாக Status privacy-ல் ஒரு ஆப்ஷனாக வரும். இதில் நீங்கள் பேஸ் புக் கணக்கை இணைத்து நேரடியாக ஸ்டேட்டஸ் வைக்கலாம்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement