இது தெரியாமல் வீட்டுல மாட்டிகிட்டோமே..! இதை அப்போவே செய்திருந்தால் பிரச்சனை இல்லாமல் போகிறுக்கும்

Advertisement

யாருக்கும் தெரியாத ட்ரிக்ஸ் இதோ

ஹாய் நண்பர்களே இவ்வளவு நாளாக இது தெரியாமல் இருந்து இருக்கிறோம் என்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. நாம் ஸ்மோர்ட் போன் பயன்படுத்த ஆரம்பித்த போது பயன்படுத்த்திய முதல் செயலி வாட்சப் தான்.

அதுவும் மனிதனை போல் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது. ஆனாலும் அதனை பற்றிய முழு தகவலும் நமக்கு தெரியவில்லை.  சில விஷயங்கள் அனைத்தும் மிகவும் சுலபமாக இருக்கும் ஆனால் அது நமக்கு தெரியாமல் உள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்: 1

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்

நாம் படம் பார்த்துக்கொண்டு இருப்போம் அப்போது நம்முடைய Friends அல்லது Lover Sms செய்தால் அது அப்படியே மேலே தெரியும். அதில் அவர்களுடைய Dpயும் தெரியும். ஆனால் இதனை மறைப்பதற்கு சூப்பரான ட்ரிக்ஸ் இருக்கிறது வாங்க அது எனது என்பதை பார்ப்போம்

ஸ்டேப்: 1

முதலில் Whatsapp Setting-ஐ கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

பின்பு அதில் Account என்பதில் Privacy என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்

அதில் Fingerprint lock என்பதை கிளிக் செய்யவும். அதில் Show Content in Notifications என்பதை கிளிக் செய்துவிட்டால் உங்களுக்கு யார் Message அனுப்பினாலும் அது என்ன செய்தி என்பது வெளியில் தெரியாது வாட்சப் சென்றால் மட்டுமே அது தெரியும்.

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்: 2

ஒருவர் வைக்கிற ஸ்டேட்டஸ் நான் பார்க்கிறேன் என்பதை ஸ்டேட்டஸ் வைத்த நபருக்கு தெரியக்கூடாது என்றால் இதை ட்ரை பண்ணுங்க. இன்னொரு விஷயம் நியாபகம் வச்சிக்கோங்க இந்த ட்ரிக்கை நீங்கள் ட்ரை செய்யும் போது உங்களுடைய Status யார் பார்க்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாது. வாங்க அது எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம்.

ஸ்டேப்: 1

முதலில் Whatsapp Setting-ஐ கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

பின்பு அதில் Account என்பதில் Privacy என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

whatsapp read receipt off in tamil

அதில் Read Receipts என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதை கிளிக் செய்துவிட்டு உங்களுக்கு யாருடைய Status பார்க்க வேண்டுமோ அவர்கள் பார்த்தால் அவர்களுக்கு நீங்கள் பார்த்தது காட்டாது. Status பார்த்த உடன் அதனை On செய்துவிட்டால் நீங்கள் பார்த்ததுதெரியும்.

வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.!

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்: 3

நாம் யாருக்காவது Location அனுப்பவேண்டுமென்றால் வெறும் Location மட்டும் அனுப்புவோம் ஆனால் இனி கவலை இல்லை போட்டோவுடன் சேர்த்து அனுப்பலாம்.  வாங்க பார்ப்போம்.!

ஸ்டேப்: 1

முதலில் நீங்கள் யாருக்கு போட்டோ அனுப்பவேண்டுமோ அவருடையாய் Chat  எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதில் கேமரா கிளிக் செய்துகொள்ளவும். அதில் நீங்கள் எங்கு இருக்கீர்களோ அதனை ஒரு போட்டோ அல்லது உங்களுக்கு பிடித்த போட்டோ ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

whatsapp photo location in tamil

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் Location காட்டும் அதனை கிளிக் செய்தால் உங்களுடைய Location போட்டோவுடன் அனுப்ப முடியும். இது அனைவர்க்கும் பயனளிக்கும்.

வாட்ஸ் அப் ட்ரிக்ஸ்: 4

நாம் ஒருவரிடம் Whapsappபில் பேசவேண்டுமென்றால் உடனே அவர்கள் நம்பரை வாங்கி Save செய்து அதனை பின் Chat செய்வோம், இனி கவலை வேண்டாம்.

உங்களுடைய Whapsappக்கு சென்று அதில் Qr code scanner இருக்கும் அதனை அவர்களுடைய Qr code scan செய்தால் போதும் அதுவே Save Option காட்டும் Save செய்துகொள்ள முடியும்.

இதில் கொடுக்கப்பட்ட ட்ரிக் அனைத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க  Whatsapp -ல் இப்படி ஒரு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement