வாட்ஸப்பில் பான் கார்டு, ஆதார் கார்டு, 10th/ 12th மார்க் சீட் இதெல்லாம் டவுன்லோடு செய்யலாமா? அது எப்படி?
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகுது. வீட்டில் இருந்து அனைத்து விஷயங்களையும் பெறுவதற்கும், அறிவதற்கும், மற்றவர்களுடன் பேசுவதற்கும் நிறைய வகையான தொழில்நுட்பம் கொண்ட செயலிகள் வந்துவிட்டது. அவற்றில் இன்று தான் வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் நாம் வீடியோ கால், ஆடியோ கால், சாட் என்று இதுபோன்ற நிறைய விஷயங்களை செய்யலாம். இந்த வாட்ஸ் அப் செயலியில் தற்பொழுது பல்வகையான அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் செய்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அனைவருக்கும் பயன்படும் ஒரு அருமையான வசதியும் இந்த வாட்ஸ் ஆஃ செயலியில் உள்ளது. அதாவது வாட்ஸப்பில் ட்ரைவின் லைசன்ஸ், பேன் கார்டு, ஆதார் கார்டு, 10th/ 12th மார்க் சீட் இது போன்ற ஆவணங்கள் டவுன்லோட் செய்யமுடியும், அது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
WhatsApp Tips Tamil
ஸ்டேப்: 1
முதலில் என்ற 9013151515 எண்ணினை உங்கள் மொபைலில் சேவ் செய்யுங்கள். இந்த எண்க்கி Government-யின் Official எண் ஆகும். ஆக இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்ய ஒரு போதும் தயங்க வேண்டாம்.
ஸ்டேப்: 2
பிறகு உங்கள்வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்து இந்த எண்ணிற்கு ஒரு ஹாய் என்று மெசேஜ் அனுப்புங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு Digi Locker Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
வாட்ஸ்சப்பில் தவறுதலாக அனுப்பிய Massage-ஐ Delete செய்வதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!
ஸ்டேப்: 4
Digi Locker Services என்பதை கிளிக் செய்த பிறகு உங்கள் ஆதாரில் உள்ள 12 டிஜிட்டல் ஆதார் எண்ணை உள்ளிட்டு Verify செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு Verify செய்த பிறகு பான் கார்டு, ட்ரைவிங் லைசன்ஸ், 10th 12th மார்க் சீட் என்று உங்களுக்கு வேண்டிய ஆவணங்கள் ரிஸீவ் செய்து டவுன்லோட் செய்துகொள்ள முடியும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
வாட்ஸ்அப்-யில் இந்த Poll ஆப்சன் எதற்கு உள்ளது தெரியுமா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |