வாட்ஸ்அப் செயலி (whatsapp new update):
வாட்ஸ்அப் செயலி (whatsapp new update) கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகியது. ஆண்ட்ராய்டு செயலி மூலம் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன் நமது குறுந்தகவல்கள் (மெசேஜ்) எளிதாகவும் இலவசமாகவும் இணையத்தின் உதவி மூலம் அனுப்புமாறு வடிவமைக்கப்பட்டது.
இந்த அப்ளிகேஷன் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுடன் இன்று வரை வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
2009 ஆம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் (whatsapp new update) நிறுவனத்தை 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..!
வாட்ஸ்அப் செயலியின் புதுவசதிகள் (whatsapp new features):
புதுவசதிகள் (எ.கா) வீடியோ ஸ்டேட்டஸ், பணம் அனுப்புதல், குரூப் மெசேஜ் மற்றும் ஒருநாள் மட்டுமே இருக்கும் ஸ்டேட்டஸ் என பல்வேறு வசதிகளை அதனுள் புகுத்தி எதிர்பாராத அளவு வெற்றி பெற்று இன்று வாட்ஸ்அப் இல்லாமல் யாரும் இல்லை என்னும் நிலை வந்துவிட்டது.
வாட்ஸ்அப்ல உள்ள மைனஸ் பாய்ண்ட்:
வாட்ஸ்அப்ல (whatsapp new features) உள்ள மைனஸ் பாய்ண்ட் ஒரு பிரச்சனை என்னவெனில் நாம் ஏதேனும் ஒரு நண்பர்களோ அல்லது தொழில் சார்ந்தோ, மற்ற வேறு எந்த வாட்ஸ்அப் (whatsapp new update) குரூப்பில் இருந்தாலும் தொடர்ந்து பலர் மெசேஜ் செய்வார்கள்.
அதனால் நாம் எதிர்பார்க்கும் நபரின் மெசேஜ் தனியாக குரூப்பில் பார்க்க முடியாது. இதனை சரிசெய்ய இப்போது வாட்ஸ்அப் (whatsapp new features) டெவலப்பிங் குழு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
Whatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா ?
அட ஆமாங்க வாஸ்ட்அப் (whatsapp new features) குரூப் “அட்வான்ஸ் சர்ஜ்” எனும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் எத்தனை நபர்கள் குரூப்பில் இருந்தாலும் நமக்கு வேண்டிய நபர் செய்யும் மெசேஜ் மட்டும் பிரித்து தனியே பார்க்க முடியும்.
இந்த வசதி தற்போது சோதனை ஓட்டத்தில் வெற்றிபெற்றுள்ளது. எனவே, இன்னும் சில வாரங்களில் இந்த வசதி வாட்ஸ்அப் (whatsapp new update) செயலியில் அப்டேட் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்த்திடுங்கள் நன்றி..!
Fingerprint Sensor – ல் பல விஷயம் உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.