வாட்சப்பில் அசத்தல் அப்டேட் என்னனு தெரியுமா.? என்னப்பா அது சொல்லுங்க.!

Advertisement

Whatsapp Voice Note Update

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம்.  இதன் மூலம் நம்முடைய அறிவுத்திறன் மேம்படுத்துவதற்கான வலைத்தளங்கள் இருக்கிறது.  அதில் அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். அதில் வாட்சப். இந்த வாட்சப்பில் மெசேஜ் அனுப்புவது முதல்  கால் பேசும் அம்சம் என பல வசதிகள் இருக்கிறது.

இதில் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல்பயனர்களை தக்க வைக்கும் வகையிலும் அப்டேட்டுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருடம் பிறந்துள்ளது. இந்த நேரத்தில் வாட்ஸப் என்ன அப்டேட்டை வழங்கியிருக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

Translate Whatsapp Voice Message:

வாட்ஸப் ஆனது இன்ஸ்டாகிராம் அளவிற்கு பல அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சமீபத்தில் லைக் செய்யும் அம்சத்தை வெளியிட்டது. அந்த வகையில் தற்போது  வாய்ஸ் நோட் அப்டேட்டை வழங்கியிருக்கிறது. நாம் சாதாரணமாக இருக்கும் போது வாய்ஸ் நோட் கேட்பதில் பிரச்சனைஇருக்காது. அதுவே கூட்டமாக இருக்கும் போதும், வேலையில் இருக்கும் போதும் வாய்ஸ் நோட்டை கேட்க முடியாது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்த அப்டேட் ஆனது உதவியாக இருக்க கூடும்.

வாட்சப் என்பதன் தமிழ் பொருள்

படி:1

இதற்கு முதலில் Whatsapp-கிற்கு செல்ல வேண்டும். அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து settings என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி:2

பின் அதில் chat என்பதை கிளிக் செய்து Voice Message Transscripts என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி:3

பிறகு அதில் Voice Message Transscripts ஆப்ஷனை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி:4

பிறகு எந்த ஒரு வாய்ஸ் நோட்டையும் லாங் பிரஸ் செய்தால் உரையாடல் ஆனது வார்த்தைகளாக Translate ஆகியிருக்கும். தற்போது ஆங்கிலம் மட்டுமே உள்ளது. காலப்போக்கில் பல மொழிகளை சேர்க்கலாம் என்று மெட்டா கூறுகிறது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link

 

Advertisement