YouTube Tricks in Tamil
ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இப்போது இல்லை..! அதில் தான் அனைத்து விஷயங்களை தெரிந்துகொண்டு வருகிறோம்..! அதில் நாம் அதிகமாக பார்க்கும் இணையதளம் என்னவென்றால் அது YouTube தான். இதில் ஆயிரம் விஷயங்கள் பார்க்கிறோம். அதில் தெரிந்துகொள்ள கூடிய விஷயமும் இருக்கும். தேவையில்லாத விஷயங்களும் இருக்கும். அதில் நமக்கு எது பிடித்திருக்கோ அதற்கு மட்டும் தான் லைக் செய்வது வழக்கமாக வைத்திருப்போம்.
அதை நாம் மறுமுறை பார்க்க நினைத்தால் History -க்கு சென்று பார்த்தால் அந்த வீடியோ இருக்காது. ஆனால் நாம் லைக் செய்த வீடியோவை பார்க்க இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தினால் லைக் செய்தவற்றை பார்க்க முடியும்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
YouTube Tricks in Tamil:
ட்ரிக்ஸ்: 1
லைக் செய்த வீடியோவை மட்டும் திரும்ப பார்க்க நினைத்தால் இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க. முதலில் உங்கள் போனில் வீடியோவுக்கு லைக் செய்யவும். அதன் பின் YouTube -ல் History -க்கு சென்று அதில் Liked வீடியோ என்று ஆப்சன் இருக்கும். அதனுள் சென்றால் அதில் லைக் செய்த வீடியோவை இருக்கும். அதை கிளிக் செய்து அதனை நாம் திரும்ப பார்த்துக் கொள்ளலாம்.
உங்க போன்ல You Tube இருக்கு சரி அதுல இப்படி ஒரு விஷயம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு…?
ட்ரிக்ஸ்: 2
அடுத்து நாம் YouTube பார்க்கும் போது சில நேரம் நாம் பார்த்த வீடியோக்கள் மட்டுமே நமக்கு மறுமுறை வரும். இந்த ட்ரிக்ஸ் Follow பண்ணுங்க உங்களுக்கு பக்காத வீடியோக்கள் வரும்.
முதலில் உங்கள் போனில் ஏதாவது ஒன்றை Search செய்தால் அதற்கு Side மூன்று புள்ளிகள் இருக்கும். அதனை கிளிக் செய்யவும். அதில் Filter ஆப்சன் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த மாதத்தில் Allowed செய்த வீடியோ வேண்டுமோ அந்த மாதத்தை Select செய்து Apply கொடுத்தால் நீங்கள் Select செய்த வீடியோக்களை பார்க்க முடியும்.
You Tube-ல இந்த விஷயம் கூட தெரிலைனா எப்படி..? அதனால உடனே தெரிஞ்சுக்கோங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |