சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா.?
ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா.? வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம் அனைவருக்குமே திருமணத்தில் அட்சதை இடுவார்கள் என்று தெரியும். ஆனால், எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு …