சமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..!
இன்றைய நாகரிக உலகில் அனைவரின் வீட்டிலும், பிரிட்ஜி வந்துவிட்டது. அவற்றில் அதிகமாக தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் இதர உணவு பொருட்கள் மற்றும் இறைச்சி வகைகள் என்று எல்லாவற்றையும் வைப்போம். ஒரு வாரத்திற்கு முன் தயாரித்த உணவுப் பொருள்களைக்கூட சில நேரங்களில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அவற்றில் எந்த பொருட்களை பிரிட்ஜியில் வைக்கலாம் (kitchen tips in tamil) என்று இந்த கட்டுரையில் காண்போம்.
பிரிட்ஜ் பராமரிப்பு (Kitchen Tips In Tamil)..!
- பிரிட்ஜை அடுப்பு (kitchen tips in tamil) அறையில் வைக்க கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
- பிரிட்ஜை (kitchen tips in tamil) அடிக்கடி திறக்க கூடாது; திறந்தால் உடனே மூடி விட வேண்டும்.
- பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் (kitchen tips in tamil) எடுக்க வரவில்லை எனில் கத்தியை வைத்து குத்த கூடாது. அதற்கு பதில், பழைய காஸ்கட்டை போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பை தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
- பிரிட்ஜில் வைக்கும் பொருள்களின் மீது நீர்த்துளிகள் கண்டிப்பாக படிந்து இருக்க கூடாது. நன்கு துடைத்து வைக்க வேண்டும்.
- அதிகப்படியாக பொருள்களை அடைத்து வைக்க கூடாது. பெட்டிக்குள் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
- பிரிட்ஜை (kitchen tips in tamil) இதமாக திறந்து மூட வேண்டும்.
- பிரிட்ஜ் முன் ரப்பர் உறையை விரித்து, அதன் மீது ஏறி நின்று, பிரிட்ஜை திறந்தால் ஷாக் அடிக்காது.
சரி இந்த சமையலறை குறிப்பில் (kitchen tips in tamil) பிரிட்ஜ் பராமரிப்பு முறையில் பிரிட்ஜியில் என்னென்ன பொருட்களை வைக்கலாம் என்று இப்போது நாம் காண்போம்…
பிரிட்ஜ் பராமரிப்பு – பால்:
பாலை வாங்கிய சில மணி நேரங்களில் பயன்படுத்திவிடுவது மிகவும் நல்லது. அதிகபட்சம் வாங்கிய பாலை ஒரு நாள் வரை பாதுகாத்து வைக்கலாம்.
அதற்கு மேல் வைத்து பயன்படுத்த வேண்டும் என்றால் பிரிட்ஜியில் வைக்கலாம் (kitchen tips in tamil) ஆனாலும் ஒரிரு நாட்களுக்குள் பாலை பயன்படுத்திவிட வேண்டும்.
பிரிட்ஜ் பராமரிப்பு – வெண்ணெய்:
இவற்றில் அதிகம் கொழுப்பு சத்தும் குறைவான நீர்ச்சத்தும் உள்ளது. இவற்றை வெளிச்சமான இடத்தில் அல்லது காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் சில நாட்களுக்குள் வெண்ணெய் கெட்டுபோய்விடும்.
எனவே அதிக நாட்கள் வைத்து பயன்படுத்த நினைப்பவர்கள் வெண்ணெயை பிரிட்ஜில் வைத்து (kitchen tips in tamil) பயன்படுத்தலாம்.
பிரிட்ஜ் பராமரிப்பு – சீஸ்:
சீஸ் கெட்டுபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக பிரிட்ஜி வேண்டும். சிலர் சீஸ் கெட்டுபோகமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் பையை சுற்றி காற்றுபுகாத அளவுக்கு வைத்திருப்பார்கள்.
அதைவிட ஒரு கன்டெய்னர் அல்லது சின்னச் சின்ன பெட்டியில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல் சீஸை வைத்திருந்தால் நீண்ட நாட்கள் வரை சீஸ் கெட்டுபோகமல் இருக்கும்.
பிரிட்ஜ் பராமரிப்பு – இறைச்சி:
பொதுவாக எந்த உணவுகளையும் நாம் அதிக நேரம் பிரிட்ஜி வைத்திருந்தால் அந்த உணவு, சுவை தன்மையை இழந்துவிடும். குறிப்பாக இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சிகளை ஒரிரு நாட்கள் பிரிட்ஜியில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சி உணவுகளை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருக்கலாம் (kitchen tips in tamil). அதற்கு மேல் வைத்திருந்தால் இயல்பாகவே அந்த உணவுகளின் சுவை தன்மை இழந்துவிடும்.
பிரிட்ஜியில் வைத்த (kitchen tips in tamil) இறைச்சி உணவுகள் வெளியே எடுக்கும் போது இறைச்சின் மேல்பரப்பு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் அந்த இறைச்சி உணவுகளை சூடுபடுத்திய பின்னரே சாப்பிட வேண்டும்.
இறைச்சி உணவுகளில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். அதனால் இறைச்சி உணவுகளை தனித் தனி அறைக் கொண்ட பிரிட்ஜியில் வைக்க வேண்டும்.
ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க
பிரிட்ஜ் பராமரிப்பு – தயிர்:
தயிர் பொதுவாக உறைவதற்கு இரண்டு மணி நேரங்கள் ஆகும். அதன் பிறகு தயிரை பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம் (kitchen tips in tamil). தயிரை வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருந்தால் தயிர் புளித்துவிடும். அதனால் தயிரை பிரிட்ஜில் வைத்திருந்தால் நல்லது. தயிரை எவ்வளவு விரைவில் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது.
பிரிட்ஜ் பராமரிப்பு – மருந்து மாத்திரைகள்:
பொதுவாக ஒவ்வொரு மாத்திரையிலும், சிரப்பிலும் (syrup) எந்த வெப்பநிலையில் அந்த மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் பிரிட்ஜியில் வைத்திருக்கலாம் (kitchen tips in tamil).
பிரிட்ஜ் பராமரிப்பு – உலர் பழங்கள்:
உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்கங்கள் நீண்ட மாதங்கள் வரை இருக்கும். அதனால் அந்த வகையான உலர் பழங்களை பிரிட்ஜில் வைக்கலாம்.
பிரிட்ஜ் பராமரிப்பு – கொத்தமல்லி, கறிவேப்பிலை:
கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை, சுத்தம் செய்து ஒரு காலி டப்பாவில் காற்று புகாமல் வைத்திருந்தால் ஒரு வாரத்திற்கும் மேல் கெடாமல் இருக்கும்.
பிரிட்ஜ் பராமரிப்பு – பழங்கள்:
நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை நாம் ஒரு வாரம் வரை பிரிட்ஜியில் வைத்து பயன்படுத்தலாம் .இது பிரிட்ஜில் வைத்திருப்பதால் (kitchen tips in tamil) ஒரு வாரங்களுக்கு மேலும் பழங்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.
பிரிட்ஜ் பராமரிப்பு – கேரட்:
கேரட்டை அறை வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் அது மிக விரைவில் கெட்டுபோய்விடும். எனவே பிரிட்ஜியில் வைத்திருந்தால் விரைவில் கெடாமல் பாதுகாக்க படுகிறது. கேரட்டை குறைந்த வெப்பநிலையில் ஒரிரு நாட்கள் வெளியே வைத்து பிறகு பிரிட்ஜியில் வைக்கலாம்.
பிரிட்ஜ் பராமரிப்பு – ஸ்ப்ரிங் ஆனியன்:
வெங்காய வகையில் இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே இதை ஒன்றாக கட்டி பிரிட்ஜியில் வைத்திருந்தால் ஒரு வாரங்கள் வரை கெடாமல் இருக்கம்.
ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் !!!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |