சென்னை Bosch கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..!

Bosch careers

சென்னை Bosch கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..!

Bosch careers..!

தனியார் நிறுவனமான Bosch கம்பெனியில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. குறிப்பாக இந்த அறிவிப்பு Manager, Assistant Manager, Sr. Engineer, Developer மற்றும் பல பணிகளை நிரப்ப இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் BOSCH வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை BOSCH நிறுவனம் Written Test (Aptitude), Technical, HR என்ற மூன்று அடிப்படை தேர்வு முறையில் விண்ணப்பதாரர்களை BOSCH நிறுவனம் தேர்ந்தெடுக்கும். இந்த மூன்று அடிப்படை தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை BOSCH கம்பெனியில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதையும் படிக்கவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!

 

சரி இப்போது Bosch careers  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரங்கள் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

Bosch வேலைவாய்ப்பு 2019 – விவரங்கள்..!

நிறுவனம் Bosch careers
வேலைவாய்ப்பின் விவரங்கள் தனியார் கம்பெனி வேலைவாய்ப்பு (Private Jobs)
Industry ‎Conglomerate
ProductsAutomotive parts, power tools, security systems, home appliance, engineering, electronics, motorized bicycle motors
பணிகள் Manager, Assistant Manager, Sr. Engineer, Developer and etc.
சம்பளம்தொழில்துறையில் உள்ள சிறந்த சம்பளம் வழங்கப்படும்.
பணியிடம்சென்னை

Bosch வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏற்ற கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம்..!

பணிகள்முன்னனுபவன்கல்வி தகுதி 
IN_RBIN_Assistant Manager/ Senior Officer3-5 yearsGraduate/ MBA
IN_RBIN_Assistant Manager (Projects)Check Advt.Engineering
Senior Engineer/ Engineer2-5 yearsBE
CATIA CAA Developer2-5 yearsBE/ B.Tech/ M.Tech/ MCA
IN_RBIN_Assistant Manager – Sales Commercial4-6 yearsCA/ MBA
IN_RBIN_Sr. Engineer/ Asst. Manager4-6 yearsBE/ MBA
Manager9-12 yearsBE/ B.Tech
Enovia Customization2-6 yearsBE/ B.Tech

Bosch careers – தேர்வு முறை:

  • Written Test (Aptitude).
  • Technical.
  • HR.

Bosch வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.bosch.in என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய Bosch வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த Bocsh வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
Bosch Current OpeningApply Now

 

இதையும் படிக்கவும் Citi bank வேலைவாய்ப்பு 2019: 1000+ காலிபணியிடங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com