உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை மட்டும் வைத்துவிடாதீர்கள்..!
வீட்டு பீரோவில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது..! வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ஒரு சிறந்த ஆன்மிக தகவல்தான். அதுவும் நாம் அனைவரின் வீட்டிலேயும் இருக்கக்கூடிய பீரோவில் எந்த பொருட்களை வைக்கலாம் மற்றும் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றித்தான். அனைவரின் வீட்டிலேயும் பீரோ என்பது லட்சுமி தேவி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகும் …