ரொம்ப நாள் வரமால் இருக்கும் பீரியட்ஸை ஒரு மணி நேரத்தில் வர வைக்க என்ன செய்ய வேண்டும்..?

Advertisement

How To Get Periods Immediately Naturally in Tamil

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை தான் இருப்பதிலேயே பெரிய பிரச்சனை. நாம் உட்கொள்ளும் உணவுமுறையால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒருமுறை வருவது இயல்பான ஒன்று. ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாயின் கால அளவு தள்ளிப்போகும். இன்னும் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். இவை இரண்டுமே உடல்நலத்திற்கு ஏற்றதல்ல.. எனவே இப்பதிவில், ரொம்ப நாள் மாதவிடாய் வராமல் இருக்கும் கஷ்டப்படும் பெண்கள் மாதவிடாய் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

How To Get Periods Immediately in One Hour in Tamil:

How To Get Periods Immediately Naturally in Tamil

சீரக தண்ணீர் குடிக்க வேண்டும்:

ஓமம் – 1 டீஸ்பூன்

வெல்லம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1 டம்ளர்

முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஓமன், வெல்லம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு ஊறவைத்து விடுங்கள்.

இதனை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதனை குடிக்க வேண்டும்.

மாதவிடாய் சரியாக வர இதை மட்டும் செய்யுங்கள்..!

பப்பாளி சாப்பிட வேண்டும்:

பப்பாளி உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மாதவிடாய் வருவதற்கு உதவுகிறது. எனவே மாதவிடாய் வராமல் அவதிப்படுபவர்கள் பப்பாளி சாப்பிட வேண்டும்.

இஞ்சி தண்ணீர் குடிக்க வேண்டும்:

இஞ்சியை நன்றாக கழுவி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து அதன் சாறை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் காலை 1 கப் குடித்து வருவதன் மூலம் மாதவிடாய் எளிதில் வரும்.

மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement