Period Blood Colors and Their Meaning in Tamil | Periods Colour Symptoms in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Periods நிறங்களும் அதற்கான அர்த்தங்களும் (Period Blood Colors Meaning in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும்போது பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது தான் Period Blood Colors. இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதத்தில் வரும். அப்படி வரும் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு ஆரோக்கிய அர்த்தங்களை குறிக்கிறது. எனவே, பெண்கள் அனைவரும் அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில் அதற்கான அர்த்தங்களை விவரித்துள்ளோம்.
இப்படி மாதவிடாய் இரத்தத்தின் நிறம் மாறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஹார்மோன் சமநிலையின்மை, இடமகல் கருப்பை அகப்படலம், நார்த்திசுக்கட்டிகள்
இரத்த சோகை, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பது மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது இதுபோன்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
Period Blood Colors Meaning in Tamil:
Pink நிறம்:
மாதவிடாய் இரத்தம் Pink நிறத்தில் இருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உடல் ரொம்ப வீக்காக உள்ளது என்று அர்த்தம். இந்நிலை தொடர்ந்தால் உங்களுக்கு மாதவிடாய் என்பதே வராமல் கூட போகும்.
சிகப்பு நிறம்:
சிகப்பு நிறம் இருந்தால் Fresh Blood என்று அர்த்தம் ஆகும். அதாவது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் ஆகும்.
டார்க் சிகப்பு அல்லது கருப்பு நிறம்:
டார்க் சிகப்பு அல்லது கருப்பு நிறத்தில் இரத்தம் இருந்தால் பழைய இரத்தம் தங்கியிருந்து வருகிறது என்று அர்த்தம். நீண்ட நாட்களாக Periods வராமல் இருந்தால் இதுபோன்று வரலாம்.
பிரவுன் நிறம்:
பிரவுன் நிறத்தில் இருந்தால் Endometriosis பிரச்சனையாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல், Pregnancy -ற்கு முயற்சி செய்து கொண்டிருந்தால் கரு உருவகமால் இதுபோன்ற நிறத்தில் இருக்கும்.
Gray கலர்:
Gray கலரில் இருந்தால் miscarriage என்று அர்த்தம். மேலும், Multiple கலரில் இருந்தால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?
ஆரஞ்ச் நிறம்:
மாதவிடாய் இரத்தம் நிறத்தில் இருந்தால் uterus -ல் infection ஆகி இருக்கு என்று அர்த்தம். தொற்றுநோயின் காரணமாக இதுபோன்று ஏற்படலாம்.
Purple நிறம்:
Purple நிறத்தில் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம் ஆகும். எனவே, இது Abnormal.
மேலே கூறியுள்ளதன் படி, உங்களுக்கு மாதவிடாய் இருந்தால் அதற்கேற்ப மருத்துவரை சென்று பாருங்கள்.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |