மாதவிடாய் சரியாக வர இதை மட்டும் செய்யுங்கள்..!

Advertisement

Solution For Irregular Periods in Tamil

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதலாவதாக இருப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை தான். இப்பிரச்சனை பல காரணங்களினால் ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் காலம் 28 நாட்களுக்கு ஒரு ஒருமுறை என்ற கால இடைவெளியில் வரும். ஆனால், அதற்கு மாறாக பல மாதங்கள் வரையிலும் வராமல் இருந்தால், அது உடலிற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய, இப்பதிவில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

Home Remedy For Irregular Menstrual in Tamil:

 natural remedy for irregular menstrual in tamil

பச்சை பப்பாளி:

 solution for irregular periods in tamil

பச்சை பப்பாளியில் பாப்பைன் என்ற நொதி உள்ளது. இது, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்கிறது. மேலும், இதில் கரோட்டின், ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளதால் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், பச்சை பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!

இஞ்சி டீ:

 ஒழுங்கற்ற மாதவிடாய் தீர்வு

இஞ்சியில், ஆன்டிஆக்சிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.ஏ எனவே, மாதவிடாய் டீ ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்குகிறது. மேலும், இஞ்சி டீ மாதவிடாய் காலத்தில் வரும் வலியை போக்கவும் உதவுகிறது.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

 மாதவிடாய் சீராக வர என்ன சாப்பிட வேண்டும்

வைட்டமின் டி, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சீராக்கும். நம் உடலின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இது நம் உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. ஆகவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளான பால், மீன், காளான், கோஸ் முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை உட்கொள்ளுதல் வேண்டும்.

பெண்களுக்கு இடது பக்க மார்பு அடிக்கடி வலிப்பது ஏன் தெரியுமா.?

வெந்தய டீ:

 home remedy for irregular menstrual in tamil

1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயம், சிறிய துண்டு வெல்லம், 1/2 ஸ்பூன் எள்ளு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் மாதவிடாய் பிரச்சனையை போக்கலாம்.

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement