அழகு வேறு பெயர்கள் | A zhagu Veru Peyargal in Tamil
பொதுவாக நாம் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு அதை பற்றியெல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது. அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் மட்டும் தான் தெரிந்திருக்கும் அதில் ஒளிந்திருக்கும் வேறு பெயர்கள் பற்றி தெரியாது. பதிவில் வார்த்தைக்கான வேறு பெயர்களையும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய அழகு என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அழகு என்றால் என்ன.?
அழகு என்பது எங்கேயிருக்கின்றது என்றால் அது நாம் சொல்லும் சொல்லிலும் செய்யும் நற்ச் செயலிலும் அடுத்தவரின் மீது அல்லது மற்ற உயிர்களிடம் காட்டும் அன்பும் இரக்கமும் கருணையிலும் இருக்கின்றது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவார்கள். நம்முடைய அகம் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்பது முகத்தில் தெரியும்.
எடுத்துக்காட்டு:
அழகு என்பது ஒரு நபர், பொருள் அல்லது காட்சியின் பார்க்கும் பொருளின் அழகினை குறிக்கும்.
மேலும் இது ஒழுக்கம், நேர்மை, குணம்,கருணை மற்றும் உணர்ச்சி ரீதியான குணங்களை உள்ளடக்கியது.
கலை, இயற்கை, மக்கள், கருத்துக்கள் மற்றும் இசை போன்றவற்றிலும் கூட அழகை காண முடியும்.
சுருக்கமாக சொன்னால் நாம் பார்க்கின்ற விஷயம், கேட்கின்ற பாடல் போன்றவை அழகாக இருக்கின்றது என்று கூறுவார்கள்.
அழகு என்பது ஒருவருக்கோ, இடத்திற்கோ, பொருளுக்கு இருக்கக்கூடிய ஓர் இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றை காண்போருக்கு மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றை கொடுக்கக் கூடிய காட்சி அனுபவத்தை வழங்கக் கூடியது.
அழகு வேறு பெயர்கள்:
- முருகு
- வடிவு
- வனப்பு
- வசீகரம்
- பொலிவு
- அணி
- சுகம்
- சிறப்பு
- எழில்
- வண்மை
- செழுமை
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |