அ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | A Starting Boy Names in Tamil
இல்லத்தில் ஆண் குழந்தை பிறந்தால் போதும் வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அளவில்லாது இருக்கும். குடும்பத்தில் ஒரு ராஜா பிறந்து விட்டான் என்று அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள். நாளை உங்கள் ராஜாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது நீங்கள் இப்போது வைக்கும் பெயர்கள் தான். பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது. உங்கள் சுட்டி குழந்தைகளுக்கு பெயர் சூட்ட உதவும் வகையில் அ வரிசையில் ஆரம்பமாக கூடிய ஆண் குழந்தை பெயர்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.