வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள்

Updated On: January 7, 2025 1:44 PM
Follow Us:
Inimaiyana Tamil Peyargal
---Advertisement---
Advertisement

இனிமையான தமிழ் பெயர்கள் | Inimaiyana Tamil Peyargal

வணக்கம் நண்பர்களே..! குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். அந்த பிள்ளையை வயிற்றில் சுமக்கும்போதே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம். பிறக்க இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பல குழப்பங்கள் இருக்கும். அப்படி பல எதிர்பார்ப்புகளுடன் பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் நிறைய குழப்பம் இருக்கும்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையான பெயரை அந்த குழந்தைக்கு வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் செல்ல குழந்தைக்கு இனிமையான தமிழ் பெயர்கள் வைக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த பதிவில் இனிமையான தமிழ் பெயர்களை பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து உங்கள் செல்ல குழந்தைக்கு பெயராக சூட்டுங்கள். சரி வாங்க இனிமையான தமிழ் பெயர்களை இப்பொழுது பார்க்கலாம்.

பெண் குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள்

அமிழ்தினி அமுதா
அமுதினி இயலினி
இன்பநிலா இனியா
எழில்நிலா எழிலினி
ஓவியா கயல்விழி
குழலி குழலினி
தாரணி சாதனா
திகழ்மிளிர் திகழினி
நித்திலா புகழினி
பூவிழி பூங்குழலி
மயிலினி மிருதுளா
யாழ்நிலா யாழினி
வெண்பா வெண்ணிலா
மதியழகி மதனா
மயூரிகா மழைமுகில்
மிதுனா மின்மதி
மிகிலழகி முழுமதி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செம்மொழி ஆண் குழந்தை பெயர்கள்

ஆண் குழந்தைக்கான இனிமையான தமிழ் பெயர்கள் | இனிமையான தமிழ் பெயர்கள் Latest

அகரன் அமர்
அமுதன் இளங்கதிர்
இனியன் இன்பா
உதியன் உதயா
எழிலன் கவின்
சமரன் செழியன்
நக்கீரன் நந்தன்
நவிலன் நன்மாறன்
மகிழன் மகிழ்நன்
மாறன் முகில்
முகிலன் வினை


இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now