இ உ எ பெண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இ உ எ வரிசையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது ராசி நட்சத்திரப்படி ஒவ்வொரு எழுத்தில் வைக்க வேண்டும் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். எனவே, அதன்படியே நாமும் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்போம்.
எனவே, நீங்கள் உங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு இ உ வரிசை மற்றும் எ வரிசையில் தொடங்கும் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர, பல்வேறு தமிழ் எழுத்து வரிசையில் உள்ள குழந்தை பெயர்களை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். உங்கள் குழந்தைக்கு அழகான அர்த்தமுள்ள பெயரை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடவும்.
இ வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
இ வரிசை பெண் குழந்தை பெயர்கள் | |
இலக்கியா | இந்துஜா |
இளவரசி | இஷானிகா |
இசை | இந்துமதி |
இஷிதா | இதயா |
இந்து | இனிகா |
இனியா | இந்திரா |
இசையமுதினி | இசைவாணி |
இந்திரஜா | இளையநிலா |
இந்துவதனி | இளமதி |
தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள் உ:
பெண் குழந்தை பெயர்கள் உ | |
உத்ரா | உசா |
உதயா | உணர்வரசி |
உமா | உணர்வினியாள் |
உதய ராகா | உணர்வொளி |
உமா தேவி | உமாபாரதி |
உதயகலா | உமாப்ரியா |
உஷாநந்தினி | உமாமாகேஷ்வரி |
உஷாகா | உமாராணி |
உமையாள் | உயர்வரசி |
ச சா சி சீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்..!
பெண் குழந்தை பெயர்கள் உ:
உ தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | |
உருத்திரா | உலகுடைச்செல்வி |
உலகஅரசி | உலகவாணி |
உலகநாயகி | உலகமுதல்வி |
உலகமாதேவி | உலகமாமயில் |
உழவரசி | உலகமாமதி |
உழவுக்கனி | உலகமணி |
உழவுச்செல்வி | உலகமதி |
உஷாநந்தினி | உலகநாச்சி |
உவகைமணி | உலகநங்கை |
உலகுடையாள் | உமையானி |
எ பெண் குழந்தை பெயர்கள்
எ பெண் குழந்தை பெயர்கள் latest | |
எழிலால் | எழில் நங்கை |
எழிலினி | எழில்மதி |
எழிலி | எழினி |
எழில்விழி | எழில்விழி |
எழினா | எண்ணழகி |
எண்பா | எல்லமுதா |
எழிலரசி | எழில் வடிவு |
எழிற்செல்வி | எழில்வாணி |
எழிற்குழலி | எழிற்கண்ணி |
எழில்பாவை | எழிற்கயல் |
தே தோ ச சி பெண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்..!
எழிற்கொடி | என்மதி |
எழிற்கொன்றை | என்மலர் |
எழிற்கோதை | எழின்மொழி |
எழிற்செல்வி | எழின்மாலை |
எழின்மகள் | எழின்மலர் |
எழின்மாமதி | எழின்மருதம் |
எழின்மாமயில் | எழிற்கோதை |
எழின்முகில் | எழிற்கொடி |
எழினன்னி | எழிற்குறிஞ்சி |
எழுநிலா | எழிற்குழலி |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.