உணவு வேறு சொல் | Unavu Veru Sol in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் ஏதாவது பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் உணவு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். உணவு இல்லாமல் உயிர் வாழ்வது கடினமான ஒன்றாகும். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான்.
பொதுவாக நம் தமிழ் மொழியில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் பல பெயர்கள் மறைந்திருக்கும். அப்படி இருக்கும் பெயர்கள் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பல பெயர்கள் கொண்ட வார்த்தையில் ஓன்று தான் உணவு. இந்த உணவு என்ற வார்த்தையை நாம் சாப்பாடு என்று சொல்வோம். இதை தவிர உணவு என்ற சொல்லுக்கு பல பெயர்கள் இருக்கிறது. அதனை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உணவு என்றால் என்ன..?
முதலில் நாம் உணவு என்றால் என்ன என்று பார்ப்போம். உள் என்ற மூலத்திலிருந்து உருவான சொல் தான் உணவு. இந்த உலகில் பிறந்த உயிரினம் அனைத்தும், தன் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் உணவு என்று கூறலாம். அதாவது மனிதன் வயிற்றுக்குள் செல்லும் தகுதி கொண்ட அனைத்திற்கும் பெயர் உணவு என்று சொல்லப்படுகிறது.
வலிமை என்பதற்கான வேறு பெயர்கள்
உணவு என்ற சொல்லுக்கு வேறு பெயர்:
- உண்டி
- ஊண்
- உணா
- அன்னம்
- ஆகாரம்
- ஊண்
- ஊட்டு
- ஊட்டம்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |