உலர் பழங்களின் பெயர்கள் | Names of Dry Fruits in Tamil

Advertisement

உலர் பழங்களின் பெயர்கள் | Ular Palangal in Tamil

பொதுவாக நமக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் மருத்துவர்கள் அதிகமாக பரிந்துரை செய்வது உலர்ந்த பொருட்களை சாப்பிடுங்கள் என்று தான். ஏனென்றால் அதில் தான் அதிகளவு நன்மைகளை அளிக்கிறது.

அப்படி நமக்கு தெரிந்தது பொருட்கள் என்றால் அது உலர்ந்த திராட்சை மட்டும் தான். இதை தவிர நிறைய பொருட்கள் உள்ளது. அது என்ன பொருட்கள், அதனுடைய தமிழ் பெயர்கள் மற்றும் ஆங்கில பெயர்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தமிழ்  ஆங்கிலம் 
முலாம்பழம் விதைகள் Melon seeds
வாதுமை கொட்டை Walnut
எள்  Sesame
குங்குமம் பூ Saffron flower
சூரியகாந்தி விதை  Sunflower seed
கிஸ்மிஸ்  raisins
பிஸ்தா  Pistachio
பைன் பருப்புகள் Pine nuts
பேக்கான் Pacon
வேர்க்கடலை  Peanuts
தாமரை விதை  Lotus seed
நிலக்கடலை  Groundnut
கொப்பரை  Coconut
கொடி முந்திரி  Prunes
அத்திப்பழம்  Fig Fruit
பேரிச்சை  Dates
உலர் திராட்சை  dry grapes
முந்திரி  Cashew
பிரேசில் கொட்டை  Brazil Fort
பாக்கு  areca nut
சர்க்கரை பாதாமி APRICOT
பாதாம் Almonds

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 
Advertisement