உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

உழவு வேறு பெயர்கள்

இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் மற்றும் எண்ணங்கள் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிக அளவு இருக்கும். அதற்கு முதலில் நாம் எதனை பற்றி அறிந்து கொள்ள விரும்பினாலும் அதனின் அடிப்படையை கற்றுகொள்ள வேண்டும்.

அதனால் நாம் ஒரு மொழியை கற்று கொள்ள இருக்கின்றோம் என்றால் அதற்கு முதலில் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கமான அர்த்தம் மற்றும் அதனை குறிக்கும் வேறு சொற்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் உழவு என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உழவு என்றால் என்ன..?

Ulavu other words in tamil

உளவு என்பது உடலை வருத்தி செய்யும் தொழில் என்பது பொருள் ஆகும். அதாவது உழவுத்தொழில் கடினமான ஒரு தொழில் ஆகும். அத்தொழிலின் கடுமை உழவு என்ற சொல்லாலே விளக்குகிறது.

இப்பொழுது உளவு என்பதை குறிக்கும் வேறு தமிழ் சொற்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா

உழவு வேறு பெயர்கள்:

  1. உழுதல்
  2. பயிர்த் தொழில்
  3. உடலுழைப்பு
  4. விவசாயம்

போன்ற வேறு பெயர்களால் கூட உளவு என்ற வரத்தை நமது தமிழ் மொழியில் குறிப்பிடப்படுகிறது.

பொருத்தமான தகவல் 👇

காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement