எமன் வேறு பெயர்கள் | Eman Other Names in Tamil..!

Advertisement

எமன் வேறு பெயர்கள் | Eman Other Names in Tamil..!

ஒரு மனிதனுக்கு பிறப்பு என்பது எப்படி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ, அதனை போலவே இறப்பு என்பதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதன் படி பார்க்கையில் பிறப்பு என்று ஒன்று இருந்தால் கட்டாயமாக இறப்பு என்ற ஒன்றும் இருந்தே ஆகும். ஆகவே இத்தகைய கருத்தினை பலரும் எண்ணி வாழும் போதே எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்வது நல்லது என்று கூறுவார்கள்.

அதோடு மட்டும் இல்லாமல் இந்த பூமியில் ஒருவர் எவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கையினை வாழ்ந்தாலும் கூட இறப்பிற்கு பின்பாக சொர்க்கம் அல்லது நகரம் என இவற்றிற்கு தான் செல்லப்போகிறோம் என்று கூறுவார்கள். அந்த வகையில் இவற்றை கேட்ட உடனே நமக்குள் ஒரு பயமானது ஏற்படும். ஏனென்றால் நகரம் என்றால் அங்கு கண்டிப்பாக எமன் இருப்பார், ஆகையால் நமக்கு நிறைய வேதனைகள் இருக்கும் என்ற ஒரு அச்சம் நமக்குள்ளே ஏற்படும். அந்த வகையில் எமனை பற்றி நாம் ஓரளவு அறிந்து இருப்போம். அதனால் இன்று எமனின் வேறு பெயர்கள் என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எமன் வேறு பெயர்கள்:

எமனின் வேறு பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  • காலதேவன்
  • தருமன்
  • ஏமராஜன்
  • இயமன்
  • நமன்
  • தருமதேவன்
  • காலன்
  • கூற்றுவான்
  • மறலி

எமனின் மனைவி பெயர்:

எமனின் மனைவி பெயரை ஐய்யோ என்பதாகும்.

நரகம் என்றால் என்ன..?

ஒரு மனிதர் இறந்த பின் அவருடைய வாழ்க்கையில் செய்த பாவ, புண்ணியங்களை வைத்தே அவர் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் நரகம் என்பது நம்முடைய வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கான தண்டனை வழங்கப்படும் இடமே நரகம் ஆகும்.

எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் கூட இறந்த பின் எமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பது ஒரு கருத்தாகவே இருக்கிறது.

நரகம் Meaning in English:

நரகம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் Hell என்பது ஆகும்.

நரகம் எதிர்ச்சொல்:

நரகத்தின் எதிர்சொல் சொர்க்கமாகும்.

கடவுள்களின் வேறு பெயர்களை  தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
newஅருள் தரும் கணபதியின் வேறு பெயர்கள்..!
new சிவன் பெயர்கள் பட்டியல் 2023
newஐயப்பன் ஆண் குழந்தை பெயர்கள்
newஆண் குழந்தை சிவன் பெயர்கள்
newஅம்மன் வேறு பெயர்கள் பட்டியல்..!
newவிஷ்ணு 108 பெருமாள் பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement