எரித்தல் என்பதை எப்படியெல்லாம் அழைக்கலாம்..

Advertisement

எரித்தல் வேறு பெயர்கள்

பொதுவாக மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களை பல பெயர்கள் வைப்பார்கள். அதாவது வீட்டில் கூப்பிடுவதற்கும் ஒரு பெயரும், சான்றிதலுக்காக ஒரு பெயரும் வைப்பார்கள். இது இல்லாமல் நண்பர்கள் ஒரு பெயரை வைப்பார்கள். மனிதர்களில் வைக்கும் பெயரே இவ்வளவு இருக்கும் போது தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு எவ்வளவு பெயர்கள் இருக்கும். அதாவது மகிழ்ச்சி என்ற வார்த்தையை சந்தோசம், இன்பம் என்றெல்லாம் கூறுவோம். இந்த வார்த்தைகள் எல்லாம் நமக்கு அறிந்திருக்கும்.  இந்த பதிவில் எரித்தல் என்பதை எப்படியெல்லாம் கூறலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எரித்தல் என்றால் என்ன.?

எரித்தல் என்பது ஒரு பொருளையோ அல்லது தேவையில்லாததை எரிப்பதை எறிதல் என்று கூறுகிறோம்.

வீட்டில் அடுப்பை எரித்து விடு என்று கூறுவோம்.

விளக்கு எரியுது கை அமத்து என்று கூறுவார்கள்.

எதையோ ஒன்றை தீக்குச்சி மூலம் பற்ற வை என்றெல்லாம் கூற மாட்டார்கள். அதனை எரித்து விடு என்று தான் கூறுவார்கள்.

அதாவது விளக்கை தான் பற்ற வை என்று கூறுவார்கள், அதுவே பெரியதை தீ வைக்க வெந்துப்பினும் என்றால் எரித்து விடு என்று தான் கூறுவார்கள்.

எரித்தல் வேறு பெயர்கள்:

தீயில் வேகச்செய்தல்
அழற்றுதல்
செரிக்கச் செய்தல்
விளக்கை எரியச்செய்தல்
மருந்து முதலியன புடமிடுதல்

எரித்தல் in English:

எரித்தல் என்பதை ஆங்கிலத்தில் Burning என்று அழைக்கலாம்.

 

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

அல்லி வேறு பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement