ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்..! | O Va Vi Vu Names Girl Tamil

Advertisement

ஒ வ வி வூ பெயர்கள் | ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்களை தொகுத்து (O Va Vi Vu Names Girl Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, உயிரற்ற பொருள் மற்றும் உயிருள்ள பொருள் எதுவாக இருந்தாலும் சரி அதனை தனிமைப்படுத்தி காட்டுவது பெயர் தான். ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கும். அர்த்தத்தை வைத்தே ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டப்படுகிறது. அதிலும், குறிப்பாக ஜாதகத்தின்படி பெயர் வைப்பது வழக்கம். அதாவது, ஒவ்வொரு நட்சத்திரத்தின் படி ஒவ்வொரு வரிசையில் பெயர் சூட்டுவார்கள்.. எனவே அந்த வகையில் இப்பதிவில் ஒ வ வி வூ வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள் பெயர்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலானோர், குழந்தை வயிற்றில் இருக்கும்போதே என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க ஆரமித்து விடுவார்கள். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒ வ வி வூ வரிசையில் உள்ள பெயர்களை தேடுகிறீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒ வ வி வூ வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்:

ஒளியழகி ஒளிக்கொடி
ஒப்பிலா ஒளியிழை
ஒளிச்சுடர் ஒளிர்பிறை
ஒளிச்செல்வி ஒளிர்மணி
ஒளிநிலவு ஒளிர்மலை
ஒளிப்பாவை ஒளிப்பிறை
ஒளியரசு ஒளிமணி
ஒளியரசி ஒளியரசு

O Va Vi Vu Names Girl Tamil:

வரிமா வஞ்சி
வர்சா வடிவு
வர்ணா வடிவுக்கரசி
வர்ணி வதனி
வர்ணிமா வத்சலா
வலம்புரி வனசை
வளம் வனஜா
வளர்நிலா வனிதா
வளர்பிறை வரலட்சுமி
வளர்மதி வரவண்ணினி

வே என்ற எழுத்தில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

ஒ வ வி வூ பெயர்கள்:

வசீகரி விர்மா
வள்ளியம்மை வியன்கா
வாகினி வியனி
வாகீசா விமலா
வாசுகி வினோபா
வாணி வினோதா
வானதி வினோஜினி
விஷ்ணுப்பிரியா வித்யாஸ்ரீ
விஷாந்தினி வித்யா
விழியரசி விதுசா

O Va Vi Vu Girl Names in Tamil:

விதர்ணா வீனா
விண்கா வீயா
விஜயலட்சுமி வீணு ரோஷினி
விசாலாட்சி வீரம்மாள்
விக்கி வாக்தேவி
வாகினி வானிகா
வாகீசா வாழினி
வாசுகி வாஹினி
வானதி வாசுகி
வாணி வாகீஸ்வரி
வான்தி வாசந்தி
வானவை வாணி ஸ்ரீ

பே வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement