இந்த பூமிப்பரப்பின் மிகப்பெரிய பரப்பாக கொண்டிருக்கும் பொருள் கடல். கடலின் ஆழத்தை யாராலும் அளக்க முடியாது. இந்த கடலிலும் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக இந்த கடலுக்கு வேறு பெயர்கள் இருக்கிறதா என்று யாரிடமாவது கேட்டால் சிலர் கடலின் வேறு பெயர்களை கூறுவார்கள்.. இருப்பினும் பலருக்கு தெரியாது.. கடலுக்கு கடல் தான் பெயர் என்று சொல்வார்கள். கடல் என்னும் ஒரு பொருளுக்கு நம் மொழியில் வழங்கப்பட்ட சொற்கள் பலவகை இருக்கின்றன. தங்களுக்கு அதைப்பற்றி தெரியாது என்றால் இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.