கணவனின் வேறு பெயர்கள் | Kanavan Veru Peyargal in Tamil..!

Advertisement

கணவனின் வேறு பெயர்கள் | Kanavan Veru Peyargal in Tamil..!

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் உறவு முறைகள் எனும் போது பல உறவுகள் இருக்கும். அத்தகைய உறவு முறைகள் அனைத்தினையும் நாம் ஒரே மாதிரியாக கூற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அப்படி பார்க்கையில் அம்மா, அப்பா, தங்கை, அக்கா, மாமா, அத்தை, சித்தப்பா மற்றும் சித்தி என இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் எண்ணற்ற உறவுகள் இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் உறவுகளுக்கான பெயர்கள் என்று தனித்தனியாக இருந்தாலும் கூட செல்லப்பெயர்கள் போல தமிழில் ஒரு உறவுக்கான வேறு சில பெயர்களும் இருக்கிறது. ஆகவே இன்று கணவன் என்று உறவிற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தான் பார்க்கபோகிறோம்.

Kanavan Veru Peyargal in Tamil:

துணைவன்
இல்லாளன்
பதி
ஆத்துக்காரர்
மணாளன்
கொண்டகன்
ஆம்படையான்
மனையான்
பத்தன்
உரியவன்
அகமுடையான்
கொழுனன்
வீட்டுக்காரர்
கொண்டவன்
என்னவன்
உற்றான்
மணவாளன்
கண்ணாளன்
குடும்பி
கிழவன்

கணவன் வேறு பெயர்கள்:

நாயகன்
இயமான்
தலைமகன்
தாட்டான்
இல்லவன்
தலைவன்
உரியவன்
நாயகன்
கோமகன்
மைந்தன்
வேட்டான்
தவன்
ஆளன்
கண்வாளர்
வரன்
கண்டன்
வல்லவன்
நாதன்
கூந்தற்கிழவர்
அன்பன்
ஆம்பான்
இல்லான்
தம்போன்
அநுகன்
மகிணன்
கண்ணாளன்
உடனிகழ்வான்
கேவளன்
மன
நாச்சியன்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
newஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement