கணித மேதைகள் பெயர் பட்டியல் | Kanitha Methaigal List in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று சிறுவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு தான். ஏனென்றால் குழந்தைகளுக்கு முதலில் கற்று தருவது தமிழ் அதற்கு பிறகு கற்று தருவது கணிதம். கணிதம் என்றால் முதலில் ஞாபகம் வருவது எண்கள் தான். இந்த எண்களை கண்டுப்பிடித்தது யாரு என்று யோசித்து இருப்பீர்கள். இந்த எண்களை வைத்து இவ்வளவு விஷயம் எப்படி கண்டுபிடித்திருப்பார்கள் என்று எல்லாருக்கும் தோன்றுவதுதான். இந்த கணிதத்தில் சர்வமும் அறிந்த கணித மேதைகளின் பெயர்களை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>