கருவிகள் பெயர்கள் | Tools Name List in Tamil

Advertisement

பழைய கற்கால கருவிகள் பெயர்கள் | Tools in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று பெயர்கள் பதிவில் முக்கியமான பதிவாகத்தான் இருக்கும். அது என்னவென்றால் கற்கால கருவிகள் பெயர்கள் அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு ஏன் இதனை பார்த்திருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. பொதுவாக நகர்ப்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இதன் பெயர்கள் தெரிந்திருப்பதில்லை என்று நினைத்தோம். கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சில வகையான பெயர்கள் தெரியாமல் இருப்பது ஆச்சிரியத்தை தருகிறது. அந்த வகையில் இன்று கருவிகள் பெயர்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

நாட்டின் நாணயங்களின் பெயர்கள்

கற்கால கருவிகள் பெயர்கள்:

கருவிகள் பெயர்கள்  படங்கள் 
சுத்தியல் (Hammer) Hammer
ஸ்க்ரூடிரைவர் (Screwdriver) ஸ்க்ரூடிரைவர்
குறடு கருவி (Wrench) Wrench
இடுக்கி (Pliers) இடுக்கி
ரம்பம் (Saw) ரம்பம்
குழாய் திருகு (Pipe screw) pipe wrench
துளை இயந்திரம் (Drill Machine) Drill Machine
மண் வெட்டி (Hoe) மண்வெட்டி
கடப்பாரை  கடப்பாரை 
கதிர் அரிவாள் கதிர் அரிவாள்
கோடாரி (Ax) கோடாரி
கம்மியன் (AXE PICK) AXE PICK
அரிவாள் (Billhook)

அரிவாள்

தூக்கு குண்டு (Plumb Bob)

தூக்கு குண்டு

சாந்தகப்பை (masonry Trowel)

சாந்தகப்பை

கத்தி 

கத்தி 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement