Ki Varisai Boy Names in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம். இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம். அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள்.
மேலும் ஒரு சிலர் தனது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். இவ்விரண்டு முறையிலும் எந்தெந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் நமது குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் கி வரிசை தமிழ் மாடர்ன் பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயனடைந்து கொள்ளுங்கள்..
கி name List in Tamil:
கிதன் |
கிமான் |
கிஷோ |
கிது |
கிகேஷ் |
கிநேஷ் |
கிநாயக் |
கிஷன் |
கிதுல் |
கிதானி |
கிபேஷ் |
கினரன் |
கிதனே |
கிபவா |
கித்ரே |
கிதியன் |
கிஹரன் |
கித்தன் |
கினேஷ் |
கிசேஷ் |
கி ஆண் குழந்தை பெயர்கள் Latest:
கித்ரன் |
கிநில் |
கியாஷ் |
கிநேஷ் |
கிதன் |
கிபிரா |
கிதான |
கிகோ |
கிஹான் |
கினித் |
கிவினி |
கிதாய |
கிவாஸ் |
கிக்ஷன் |
கிஷல் |
கிஜோ |
கிதேஷ் |
கிதோஷ் |
கித்ரக் |
கிநாத் |
கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட்:
கிஹீஷ் |
கிஷாக் |
கிதரன் |
கிபிரான் |
கிதால் |
கியான் |
கிபன் |
கிதவன் |
கிவன் |
கிகான் |
கித்வான் |
கிரன்ராஜ் |
கிரண்வாசன் |
கிரண்ஸ்ரீ |
கி ஆண் குழந்தை பெயர்கள்:
கிருஷ்ணன் |
கிரிதரன் |
கிருஷ்ணமூர்த்தி |
கிரிஷாந்த் |
கிஷோர் |
கிரித்திக் |
கிஷோர்குமார் |
கிருபன் |
கிருபா |
கிஷான் |
கிருபாகரன் |
கிஷாந்த் |
கிரித் |
கிஷாந்தன் |
கிரிஷ் |
கிர்ஷாந் |
கிள்ளிவளவன் |
கிதிஸ்பரன் |
கிரிபாலன் |
கிருதிஷ் |
பே வரிசையில் உள்ள ஆண் குழந்தை பெயர்கள்
கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
கிருஷ்விக் |
கிசாந்த் |
கிதாஞ்சன் |
கிசோக் |
கிரிராஜ் |
கிசோர் |
கிரிதரன் |
கிதர்ஷன் |
கிரண் |
கிந்துசன் |
கிரண்குமார் |
கிந்துஜன் |
கிரண்மோகன் |
கிபிலன் |
கிருஷி |
கிபிஸ்ராஜ் |
கிருஷிகன் |
கியாரவ் |
கிக்னேஷ் |
கியானா |
Ki Varisai Boy Names in Tamil:
கியாஷன் |
கிராதவரன் |
கிரகஸ்தான் |
கிராமியன் |
கிரகாந்தி |
கிரானேஷ் |
கிரசாந்த் |
கிரி |
கிரணாமய |
கிரிகரன் |
கிரண்மோகன் |
கிரிகேஷன் |
கிரதன் |
கிரிசந்தன் |
கிரந்தன் |
கிரிசாந்தன் |
கிரந்திகா |
கிரிதர் |
கிரஹஸ்தான் |
கிரிதாஸ் |
போ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
Ki Boy Names in Tamil:
கிரிதிகன் |
கிரியுஹான் |
கிரிதிக் |
கிரிவரதன் |
கிரிதிக்குமார் |
கிரிவரன் |
கிரிதிதநாயத்மாஜா |
கிரிவலன் |
கிரிதிஷ் |
கிரிவனன் |
கிரிதேவா |
கிரிவாசன் |
கிரிபிரசாத் |
கிரினாத் |
கிரியங்கா |
கிரிஜாந்த் |
கிரியந்தன் |
கிரிஸ் |
கிரியுகன் |
கிரிஷங்கர் |
பே வரிசையில் உள்ள பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |