Ki Varisai Girl Names in Tamil
ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது என்றாலே ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனது நிறைந்து இருக்கும். அந்த குழந்தை நாள் முதல் படிக்கும் காலம் வரை என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்வார்கள். அப்படி பார்த்தால் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது என்றால் சொல்லவே வேண்டாம். ஏனென்றால் அங்கு தான் அதிகப்படியான பாசமும், அக்கறையும் நிறைந்து காணப்படும். இவற்றை எல்லாம் விட அந்த பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிந்திப்பதில் தான் அதிகப்படியான ஆர்வத்தினை செலுத்துகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் இருக்கும் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று நீங்கள் சிந்தித்து கொண்டு இருந்தீர்கள் என்றால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்று கி என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தான் பார்க்கப்போகிறோம். ஆகையால் பட்டியலை முழுவதுமாக படித்து உங்களுக்கு பிடித்த பெயரினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
கி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்:
கி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள் |
கிருத்திகா |
கிஷோரி |
கிருபா |
கிஷோதா |
கிருபாலி |
கிருஷிகா |
கிருபாலினி |
கிஷோனா |
கிருஷ்ணவி |
கிவா |
கிவால்யா |
கிருஷ்டி |
கிஷாந்தி |
கிருஷானி |
கிஸ்மதி |
கிருத்யா |
கிர்சண்யா |
கிரிசன்யா |
கிருஷ்ணவேணி |
கிஷிப்ரா |
Ki Name List Girl Hindu Tamil:
Ki Name List Girl Hindu Tamil |
கிருபாவதி |
கிவால்யா |
கிருஷ்ணகுமாரி |
கிஷிப்ரா |
கிளிமொழி |
கிரியாஸ்ரீ |
கிருஷ்ணமாலா |
கிர்த்திகா |
கிருபாரணி |
கிரிசன்யா |
கிருஷ்ணவள்ளி |
கிருத்யா |
கிருஷ் |
கிருபானி |
கிரிஷிகா |
கிருஷ்ணி |
கிருதிநிதி |
கிருஷ்ணசெல்வி |
கிருஷ்ணவாணி |
கிசாரா |
கி வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்:
கிரண்யா |
கிருஷ்ணரூபிணி |
கியூரி |
கிவ்யா |
கிருஷ்ணபிரியா |
கிருஷ்ணகுமாரி |
கிரித்திகாசினி |
கிரண்பிரபா |
கிரிஷ்மா |
கிர்த்திகாஸ்ரீ |
கிருஷ்ணரூபி |
கிஷன்கங்கா |
கிரிஷா |
கிந்துஷா |
கிரிஷாஸ்ரீ |
கிரிஷ்லா |
கிரண்மாயி |
கிரனிலா |
கிரித்வினி |
கிரண்சேல் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |