கே வரிசையில் உள்ள தமிழ் மார்டன் Latest பெயர்கள் ..!

Advertisement

கே ஆண் குழந்தை பெயர்கள் | கே தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கே வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தைகள் பெயர்களை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்குமே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதே போல் யாரோ ஒருவரின் குழந்தை என்றாலே நாம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்து கொள்வோம்.  இந்நிலையில் நமக்கென்று ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால் அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். அதே போல் தான் நமது குழந்தையின் பெயரையும் மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்வோம். அதாவது ஒரு சிலர் தமது குழந்தையின் பெயரை நியூமராலஜி படி வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள்.

மேலும் ஒரு சிலர் தனது குழந்தை பிறந்த ராசி நட்சத்திரத்தை வைத்து பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். இவ்விரண்டு முறையிலும் எந்தெந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைத்தால் நமது குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் கே வரிசை தமிழ் மாடர்ன் பெயர்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயனடைந்து கொள்ளுங்கள்.

Ke Varisai Boy Names in Tamil:

Ke Varisai Boy Names in Tamil

கேசவன் கேசிகன் கேசவ்குமார்
கேசன் கேசராஜ் கேசன்
கேசவ் கேசவபிரியன் கேசாந்த்
கேசவராஜ் கேசவபுத்ரன் கேசிகன்
கேசவகுமார் கேசவமூர்த்தி கேசிகென்
கேந்திரன் கேசவரம் கேசிலன்
கேதீஸ்வரன் கேசவரன் கேசிஹான்
கேதீஸ் கேசவராஜன் கேசு
கேதீசன் கேசவர்தன் கேசேவ்
கேமராஜ் கேசவர்ஷன் கேண்டிலா

யோ வரிசையில் தொடங்கும் ஆண்குழந்தை பெயர்கள்

கே ஆண் குழந்தை பெயர்கள்:

கேண்ட்ரின் கேதுரா கேஷான்
கேதகா கேதுஷன் கேஷிகன்
கேதரநாத கேதேஸ்வரன் கேஷிகென்
கேதரன் கேபில் கேஷியன்
கேதன் கேபின் கேஷே
கேதார் கேவலா கேஷ்வரன்
கேதீஸ்ராஜ் கேவால் கேஷ்வர்
கேதீஸ்வரன் கேவின் கேஷ்வா
கேதுப் கேஸ்விந்திரன் கேஷ்வின்
கேதுரன் கேஷவன் கேசவ்வர்தன்

தே என்ற வார்த்தையில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

து வரிசையில் உள்ள தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement