கோ தமிழ் பெயர்கள் | Ko Name List in Tamil..!
பெயர்களை பொறுத்தவரை பலருக்கும் பல மாதிரியான விருப்பங்கள் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தன்னுடைய வீட்டில் உள்ள குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் பெயர் என்பது மனிதர்கள் மட்டுமின்றி பொருட்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்திற்குமே மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.
அந்த வகையில் நம்மை ஒருவர் கூப்பிட வேண்டும் என்றாலும் கூட அது, இது, வா, போ என்று எல்லாம் அழைக்க முடியாது. இத்தகைய முறையில் ஒருவரை அழைப்பது நாகரிகமும் கிடையாது, அதேபோல் அழைக்கவும் கூடாது என்ற காரணத்தினாலே ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் சூட்டப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெயரினை எப்படி வைக்க வேண்டும் என்று இன்டர்நெட்டில் பலரும் தேடி பார்ப்பது உண்டு. அந்த வகையில் இன்றைய பதிவில் கோ என்ற வரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர் பட்டியலை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கோ தமிழ் பெயர்கள் பெண் குழந்தை:
கோ தமிழ் பெயர்கள் பெண் குழந்தை | ||
கோவிஸ்ரீ | கோகிலபிரியா | கோர்ஷா |
கோஹானா | கோமளவல்லி | கோஃபினா |
கோலமயில் | கோவர்த்தினி | கோதை |
கோமதி | கோகிலவேணி | கோதைநாயகி |
கோகிலா | கோதிகா | கோமேதகா |
கோடிமலர் | கோமளா | கோமளவர்த்தினி |
கோபிகா | கோதினி | கோபாலரூபிணி |
கோப்பெருந்தேவி | கோமளசெல்வி | கோலவிழி |
கோகிலராணி | கோமலி | கோதைமுல்லை |
கோபிலா | கோதனா | கோதாவரி |
கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest:
கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | ||
கோகுல் | கோபிகிருஷ்ணா | கோவர்த்தனன் |
கோபாலகிருஷ்ணன் | கோமளன் | கோகுலேஷ் |
கோபிநாத் | கோவேந்தன் | கோகிலன் |
கோபி | கோசலன் | கோஷிக் |
கோகுலப்பிரசாத் | கோமுகிலன் | கோபிகேஷ்வர் |
கோத்ரவன் | கோமதிநாயகன் | கோபீஷன் |
கோகுலநாதன் | கோவைவேலன் | கோமந்தன் |
கோய்ஷாந்த் | கோப்பெருஞ்சடையன் | கோபீசன் |
கோர்ஷன் | கோபாலன் | கோப்பெருஞ்சோழன் |
கோவிந்த் | கோதைமாறன் | கோமலவதனன் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023 |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023 |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை |
புதுமையான தமிழ் பெயர்கள் 2023..! |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |