கோ ஸ ஸி ஸீ ஆண் குழந்தை பெயர்கள் பட்டியல் 2024.!

Advertisement

கோ ஸ ஸி ஸீ ஆண் குழந்தை பெயர்கள்

பொதுவாக மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியான விஷயத்தை அதிகமாக விரும்புவது இல்லை. ஏனென்றால் காலத்திற்கு ஏற்ற மாதிரியாக இருக்கும் செயல்களாக இருந்தாலும் சரி நடைமுறை பழக்க வழங்கங்களாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருப்பது தான் நாம் வாழும் உலகம். இத்தகைய புதுமையான மாற்றம் என்பது இதோடு மட்டும் நின்று விடாமல் ஒரு மனிதருக்கு வைக்கும் பெயர்கள் வரை என மாற்றம் அடைந்து விட்டது. இதன் படி பார்க்கையில் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு அடையாளத்தை மட்டும் குறைப்பதாக இருந்தாலும் கூட அதனை வித்தியாசமான புதுமையான முறையில் வைக்க வேண்டும் என்றே பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

ஆகவே இன்றைய பதிவில் கோ ஸ ஸி ஸீ எழுத்துக்களில் தொடங்கக்கூடிய ஆண் குழந்தைகளின் பெயர் பட்டியலை தான் பார்க்க போகிறோம்.

கோ ஆண் குழந்தை பெயர்கள் Latest:

கோ ஸ ஸி ஸீ ஆண் குழந்தை பெயர்கள்

கோ ஆண் குழந்தை பெயர்கள் Latest
கோகுலகிருஷ்ணந்த் கோகுல்வர்மன்
கோகுலகண்ணன் கோத்ரவன்
கோகுல் கோபிகேஷ்வர்
கோகுலதீபன் கோபிராம்
கோகுலபிரசாத் கோமலன்
கோகுலவர்மன் கோவின்
கோகுல்பிரியன் கோபிரமணன்
கோவேதன் கோகுலவனன்
கோகிஷன் கோகிலராஜ்
கோபாலகிருஷ்ணன் கோகுலவாசன்

 

ஸ ஸி ஆண் குழந்தை பெயர்கள்:

ஸ ஆண் குழந்தை பெயர்கள்  ஸி ஆண் குழந்தை பெயர்கள்
தீக் ஸித்தீக்
ரீஜத்தீன் ஸியாம்
த்ரகுரு ஸித்தீக் குமார்
த்யான் ஸியாம்சுந்தர்
த்தாத் ஸியாம்கரண்
வப்னில் ஸித்தீக் ராஜ்

 

ஸீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் இல்லை.

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2024
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2024
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2024
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2024 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2024..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2024
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement