Baby Name Start From Letter GOW
அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு என்று வரும் போது எதிலும் காம்பரமிஸ் ஆக மாட்டீர்கள். அவர்கள் ஒரு நாளோ இரண்டு நாளோ பயன்படுத்தும் பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கே நாம் அதிகம் நேரம் செலவழிப்போம். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு சூட்டப்படும் பெயர்களில் நாம் எவ்வளவு கவனமாக இருப்போம். அதுவும் அந்த பெயர் அவர்களின் அடையாளமாக மாற்றக்கூடியது. அதில் நாம் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆடை எடுக்கவே குறைத்து 50 ஆடைகளை திருப்பி பார்க்கிறோம்.
அப்படி இருக்கும் போது காலம் எல்லாம் நிலைத்து இருக்க போகிற பெயரை தேர்ந்தெடுப்பதில் நாம் குறைந்தது 100 வைத்து தேட வேண்டாம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு கௌ வில் பெயர் தேடுகிறீர்களா அவர்களுக்காக இந்த பதிவு. உங்களுக்காக நாங்கள் கௌ வரிசையில் பெயர்களை பதிவிட்டுள்ளோம். இந்த பதிவை முழுமையாக பார்த்து உங்களுக்கு பிடித்த பெயர்களை தேர்வு செய்க.
Dhu Starting Boy Names in Tamil
கௌ – வில் தொடங்கும் குழந்தைகள் பெயர்:
கௌசிகா |
கௌஷிகா |
கௌசல்யா |
கௌரி |
கௌரிசங்கர் |
கௌஸ்மியன் |
கௌரிகா |
கௌரிநாதன் |
கௌதம் கார்த்திக் |
கௌதம் வாசுதேவ் |
கௌரி மனோகர் |
கௌஷல் |
கௌநாதன் |
கௌதமி |
கௌரவி |
கௌமதினி |
கௌரிதா |
கௌரீக் |
கௌஸ்மிகன் |
கௌசகி |
கௌதமகுமார் |
கௌதம் கவின் |
கௌசிகுமார் |
கௌதமகிருபாகரன் |
கௌஷிக் |
கௌரிசங்கரன் |
கௌசிகன் |
கௌசிக் |
கௌதமன் |
கௌரவ் |
கௌசல்யன் |
கௌதம் |
கௌராக் |
கௌரிகன் |
கௌரிமைந்தன் |
கௌடின்யான் |
கௌதமகுமாரன் |
கௌரேஷ் |
கௌதில்யா |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |