க Name List Boy
பொதுவாக ஒரு பெண் வீட்டில் கர்ப்பமாக இருந்தால் அப்பெண்ணுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்ற ஆர்வம் இருக்கும். அதன் பிறகு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனை தான் அதிகமாக இருக்கும். அதிலும் சிலர் என குழந்தை வளர்ந்த பிறகு எனக்கு யார் எந்த பழைய பெயரினை வைத்தது என்று கேட்டு விடக்கூடாது என்று எண்ணி புதுப்புது பெயர்களாக யோசித்து வருவார்கள். ஏனென்றால் ஒரு முறை நாம் வைக்கும் பெயர் நாம் உயிருடன் வாழும் காலம் வரை நிலைத்து இருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. எனவே உங்களுக்கு க என்ற எழுத்தில் அதுவும் ஆண் குழந்தைகளுக்கான பெயரினை வைக்க வேண்டும் என்றால் இன்றைய பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பெயரினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
க வில் தொடங்கும் ஆண் பெயர்கள்:
க வில் தொடங்கும் ஆண் பெயர்கள் |
கவின் |
கவியரசன் |
கணிதா |
கலை |
கவிபாரதி |
கணேஷ் |
ககிவன் |
கவி |
கணேசன் |
கக்ரவர்டின் |
கடம்பரசன் |
கனீஷ்குமார் |
கங்கேயா |
கணகரன் |
கணேசதசன் |
கங்கைசா |
கருணாகரன் |
கனீஷ் |
கங்கைவானன் |
கருணா |
கணேந்திரா |
கலையரசன் |
கணதீப் |
கணேஷ்குமார் |
கலைமணி |
கணபதி |
கண்ணதாசன் |
கவின்ராஜ் |
கருணாஸ் |
கண்ணன் |
கமலக்கண்ணன் |
கபிலர் |
கதிராசகன் |
கவிமன்னன் |
கமலேசன் |
கதுர்ஜன் |
கவின்வாணன் |
கவினயன் |
கபிலநாதன் |
K Letter Names for Boy in Tamil 2024:
K Letter Names for Boy in Tamil 2024 |
கனகராஜ் |
கதிரழகன் |
கபில் |
கலைவண்ணன் |
கதிர்நிலவன் |
கபில்ராஜ் |
கலைவாணன் |
கவிவர்ணன் |
கனிஷ்டன் |
கருணேஷ் |
கரிகாலன் |
கபிலேஷ் |
கவிதாசன் |
கருமுகில் |
கவினேஷ் |
கலைப்பிரியன் |
கரிகாலசோழன் |
கரண் |
கலைமாறன் |
கவிமுகிலன் |
கவிப்பிரகாஷ் |
கதிரவன் |
கவியமுதன் |
கஜேந்திரன் |
கதிர் |
கஜமுகன் |
கவியழகன் |
கதிர்வேல் |
கபிலன் |
கனியண்பூங்குன்றன் |
கதிர்வேலவன் |
கலாநிதி |
கல்யாண ராமன் |
கமல் |
கல்யாண் |
கர்ணன் |
கமலஹாசன் |
கல்யாணசுந்தரம் |
கதிரேசன் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |