சிதைவு என்பதற்கான வேறு பெயர்கள்..!

Advertisement

சிதைவு வேறு பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிதைவு என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி விவரித்துள்ளோம். சிதைவு என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், சிதைவு என்றால் என்ன.? சிதைவு வேறு பெயர்கள் பற்றி நம்மால் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் சிதைவு என்றால் என்ன.? சிதைவு வேறு பெயர்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம்.

பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள வார்த்தைக்கும் ஒரு அர்த்தமும் வேறு பெயர்கள் என்பதும் இருக்கும். அவை அனைத்தையும் நாம் ஓரே நேரத்தில் கற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று வர வேண்டும். அதனால் தான் தினமும் நம் பொதுநலம் பதிவில் வார்த்தைகளுக்கான அர்த்தங்களையும், வேறு பெயர்களையும் பதிவிட்டு வருகிறோம்.

Sithaivu Meaning in Tamil | சிதைவு என்றால் என்ன.?

இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவே ஒரு பொருள் அல்லது ஒரு விஷயம் பாதிப்படைந்து இருக்குமானால் அதனை சிதைவு என்று கூறலாம். சிதைவு என்பதை சிதைந்த என்றும் கூறுவார்கள். சிதைவுகளில் பல வகைகள் உள்ளது. அவை, பொருள் சிதைவு, உயிரியல் சிதைவு, மொழி சிதைவு, கலாசார சிதைவு, பண்பாட்டு சிதைவு, இனச் சிதைவு போன்ற வகைகள் உள்ளது. இந்த சிதைவு என்ற வார்த்தையை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் சிதைவு என்ற வார்த்தையை வேறு எப்படி எல்லாம் கூறுவார்கள் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

சிதைவு எனப்தற்கான வேறு சொற்களை நீங்கள் அறிந்துகொண்டால் சிதைவு என்றால் என்ன என்ற ஒரு தெளிவும் உங்களிடம் இருக்கும்.

சிதைவு வேறு சொற்கள்: 

  • சேதம்
  • அழிவு
  • கேடு
  • சீர்குலைவு
  • சீர்கேடு
  • நசிவு
  • நாசம்
  • பழுது
  • பாழ்
  • பிரளயம்
  • வீழ்ச்சி

சிதைவு in English:

  • Debris
  • Disintegration
  • Decomposition
  • Dispersion
  • Degeneracy
  • Lysis
  • Lesion
  • Rupture
  • Fallout
  • Damage
  • Decay
  • Dispersion

சிதைவு அடங்கிய வாக்கியங்கள்:

  • சிதைவு அடைந்த உடல்.
  • சிதைந்த கனவுகள்
  • இந்த பொருள் சிதைந்து போனது.
தொடர்புடைய பதிவுகள் 
கதிரவன் வேறு பெயர்கள்..!
நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..!
நீர் வேறு பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement