சிறு தானியங்கள் பெயர்கள் | Siruthaniyangal Names in Tamil

Advertisement

சிறுதானிய வகைகள் பெயர்கள் | Siru Thaniyangal List in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் சிறு தானியங்களின் பெயர்களையும் அதன் வகைகளையும் பார்க்கலாம். சிறு தானியங்கள் தான் மனிதன் மூன்றாவதாக கண்டுப்பிடித்தான் அதற்கு ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக பெயரிடப்பட்டான். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் சாப்பிட்ட ஆரோக்கியமான பொருட்களில் முதல் இடத்தை பிடிப்பது இந்த சிறு தானியங்கள் தான்.

இதற்கு வேறு பெயர்கள் உள்ளது. ஊட்டச்சத்தின் களஞ்சியம் சிறுதானியங்கள் ஆகும். இது அரிசியின் அளவை விட சிறியதாக இருக்கும், இதனை விதைத்த குறுகிய காலத்தில் சாகுபடி செய்வார்கள். நெல் சாகுபடி செய்ய அதிகம் வெப்பம், தண்ணீர் தேவைப்படும். இந்த சிறு தானியம் விளைய வைப்பதற்கு மிதமான தட்ப வெப்பம் நிலையிலும் குறைந்த நீரிலும் விளையும். இப்போது அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

நவதானியங்கள் பெயர்கள்

 

பெயர்கள் படங்கள்
குதிரைவாலி குதிரைவாலி
கேழ்வரகு கேழ்வரகு
தினை தினை
வரகு வரகு
சாமை சாமை
கம்பு கம்பு
பனிவரகு பனிவரகு
சோளம் சோளம்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement