சீதா தேவியின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

சீதையின் வேறு பெயர்கள்

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு நபரை ஒரு பெயரை அல்லது ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அந்த பொருளை அல்லது அந்த நபரை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அந்த பொருளுக்கு அல்லது அந்த நபருக்கு வேறு சில பெயர்களும் இருக்கும்.

ஆனால் அது நமக்கு தெரியாது. அதனால் ஒரு பொருள் அல்லது ஒரு நபரை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த பொருள் அல்லது அந்த நபரை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்த ஒரு நபரான சீதா தேவியின் வேறு சில பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

சீதா தேவி யார்..?

Seethai another names in tamil

இந்து சமயத்தில் விஸ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமரின் மனைவி தான் இந்த சீதா தேவி. ராமரின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் இந்து சமய இதிகாசமான இராமாயணத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

இவர் விஸ்ணுவின் அவதாரமான ராமரின் மனைவியாக இவர் இராமாயணத்தில் கூறப்படுவதால் இவர் விஸ்ணு பகவானின் மனைவியான லட்சுமியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

மதி என்பதன் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இப்படிப்பட்ட சிறப்புடைய சீதா தேவியை நமது தமிழ் மொழியில் வேறு சில சொற்களால் குறிப்பிடப்படுகிறார். அவை என்னென்ன பெயர்கள் என்பதை பற்றியும் அந்த பெயர்கள் உருவான காரணங்களையும் இங்கு காணலாம் வாங்க.

சீதையின் வேறு பெயர்கள்:

சீதா தேவி மிதிலை நாட்டு ராஜாவான ஜனகரின் மகள் என்தால் ஜானகி என்றும், மிதிலை நாட்டு இளவரசி என்பதால் மைதிலி என்றும், ஜனகருக்கு விதேகன் என்ற பெயர் இருந்ததால், சீதைக்கு வைதேகி என்றும், பூமியில் இருந்து கிடைத்ததால் பூமிஜா என்ற பிற பெயர்களால் சீதா தேவி அழைக்கப்படுகிறார்.

பொருத்தமான தகவல் 👇

குளம் என்பதை வேறு எப்படியெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா

நெருப்பு என்பதை இவ்வளவு பெயர்களில் குறிப்பிடலாமா

உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement