சு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

Advertisement

சு ஆண் குழந்தை பெயர்கள்

குழந்தை என்பது ஒவ்வொரு தாய்மார்களின் மற்றொரு உயிராக தான் கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு குழந்தை கருத்தரிக்கும் முன்பில் இருந்தே அதன் மீது அளவில்லா பாசம் ஆனது வந்து விடுகிறது. அதன் பிறகு குழந்தை கருவுற்ற பின்பாக இன்னும் கூடுதலான பாசமும், எண்ணிலடங்கா மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் சேர்ந்து வந்து விடுகிறது. இதன் படி பார்த்தால் ஒரு தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு 10 மாதங்கள் ஆகிறது. இந்த 10 மாதம் கழித்து எப்படி எல்லாம் குழந்தையை வளர்க்க வேண்டும், என்ன மாதிரியான பெயர் வைக்க வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.

அதன் படி பார்த்தால் பெண்கள் மற்றும் ஆண்களும் குழந்தைய எப்படி வளர்க்க வேண்டும் என்று இன்டர்நெட்டில் பார்ப்பதை காட்டிலும், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் தான் அதிகமாக பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய பதிவிலும் இது ரீதியான ஒரு பதிவை தான் பார்க்கப்போகிறோம். அதாவது பிறக்கும் ஆண் குழந்தைக்கு சு என்ற பெயர் வைக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான பெயர்களை எல்லாம் வைக்கலாம் என்ற ஒரு பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்:

சு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

சு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
சுரேஷ் சுக்ரீவன் சுடர்கிரண்
சுருளிவேல் சுகுமார் சுந்தரபாலன்
சுமன் சுப்பராவ் சுப்ரபாத்
சுகுமாறன் சுதன் சுமந்திரன்
சுகுந்தன் சுடரன் சுசீந்திரன்
சுடர்த்திறத்தன் சுசீலன் சுரேன்
சுடர்ச்செழியன் சுந்தரவர்தன் சுப்ரமணியன்
சுகதேவன் சுகில் சுகந்தன்
சுதர்ஸன் சுதரசனன் சுகந்த மூர்த்தி
சுதாகர் சுரேந்தர் சுடரழகன்

 

Su Name List Boy Tamil:

Su Name List Boy Tamil
சுடரின்பன் சுனில் சுடர்ச்சோழன்
சுபாஷ் சுடர்க்குன்றன் சுடர்த்திறல்
சுதேவ் சுகிர்தமூர்த்தி சுபீட்சணன்
சுனந்தன் சுதன்வான் சுப்ரமணி
சுனில்குமார் சுகிர்தன் சுடர்த்தென்றல்
சுடர்க்கதிர் சுகர்ணன் சுடர்த்தென்றல்
சுடர்விழியன் சுகேசன் சுசேந்தரா
சுரும்பியன் சுடர்நேயன் சுசிதரன்
சுருளிவேலன் சுடர்மதி சுகேதரம்
சுடரோன் சுடர்ச்செம்மல் சுசிந்தரன்

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement