சு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள் | Su Se So La Tamil Girl Names..!

Advertisement

சு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள் | Su Se So La Tamil Girl Names | சு சே சோ லா பெண் குழந்தைகளுக்கான அழகான தூய தமிழ் பெயர்கள்

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பெயர்களின் பட்டியலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதிலும் குறிப்பாக சு சே சோ லா ஆகிய எழுத்துக்களில் தொடங்கக்கூடிய பெயர்களின் பட்டியலை தான் இன்று பார்க்கபோகிறோம். ஆகையால் பதிவை தொடர்ச்சியாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

சு சே சோ லா வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..!

சு வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்: 

 su se so la tamil girl names

சு வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
சுரேகா சுஹித்ரா
சுவாதிப்ரியா சுமிதா
சுவர்ணகலா சுஜிபா
சுஹாசினி சுஸ்மிதா
சுசித்ரா சுஜித்தா
சுபத்ரா சுடர்கனி
சுவப்னா சுடர்த்தென்றல்
சுஜாதா சுடர்மலர்
சுஷிகா சுமதி
சுதர்சினி சுடர்முகிலி
சுடரெழினி சுடராழி
சுடர்வெற்றி சுடரழகு
சுடர்த்தமிழ் சுடர்மேழி
சுடர்யாழ் சுடர்வாணி
சுடர்விழி சுடரன்னை

 

newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்

சே வரிசை பெண் குழந்தை பெயர்கள்:

சே வரிசை பெண் குழந்தை பெயர்கள்
சேல்விழி சேரச்சேய்
சேரமாதேவி சேரநன்னி
சேரன்செல்வி சேரநாச்சி
சேந்தினி சேரநிலவு
சேயிழை சேரள்மகள்
சேந்தி சேரத்தமிழ்
சேல்விழியாள் சேரத்தங்கம்
சேதா சேரத்தலைவி
சேரக்கிளி சேரநன்னி
சேரக்கனி சேரநல்லாள்

 

Laa Tamil Names for Girl in Tamil:

Laa Tamil Names for Girl So Letter Names for Girl 
லாவண்யா சோபிகா
லாரிகா சோனியா
லாஷ்யா சோபியா
லாவண்யாகுமாரி சோலைநிலா
லாவண்யாஸ்ரீ சோலையரிசி
லாலன்யா சோலையழகு
லாவண்யகௌரி சோனா
லாரன்சியா சோபனா
லாயிகா சோபா
லாவலி சோஷினி

சோ பெண் குழந்தை பெயர்கள்:

சோபிகள்  சோலையரசி 
சோதிகா  சோலைமதி 
சோஷினி  சோபி 
சோபிதா  சோழ வள்ளி 
சோனுகா  சோணை 
சோனு  சோலை கனி 
சோனிகா  சோழப்புகழ் 
சோனா  சோழநங்கை 
சோலைநிலா  சோழ சுடர் 
சோலையழகு  சோலைக்கொடி 
சோலைக்கிளி  சோழமடந்தை 
சோழ மணி  சோழ மலர் 
சோழ மயில்  சோழ மலை 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement