சூரியன் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சூரியன் என்று பொருள்படும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பெயர்களை விவரித்துள்ளோம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு சூரியன் பெயரை வைக்க விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒவ்வொரு மாடலில் பெயர் வைப்பார்கள். அதாவது, சிலர் கடவுளின் பெயர்களை வைக்க விரும்புவார்கள், இன்னும் சிலர் வீட்டு முன்னோர்களின் பெயர்களை வைக்க விரும்புவார்கள். இதுபோன்று அவரவர்களின் விரும்பத்திற்கு ஏற்றவாறு பெயர்களை வைக்க விரும்புவார்கள்.
அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூரியன் பெயர்களை வைக்க விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சூரியனின் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
சூரியன் ஆண் குழந்தை பெயர்கள்:
| சூரியன் ஆண் பெயர்கள் |
| சூர்யா |
அருண் |
| ஆதித்யா |
ஆர்யமான் |
| ரவி |
அவிராஜ் |
| பிரபாகர் |
அயன் |
| அப்யுதித் |
பாஸ்கர் |
| ஆஹான் |
புவன்யு |
| ஆருஷ் |
தினகரன் |
| ஆதிதேவ் |
திவாகர் |
| அன்ஷுல் |
திவ்யான்ஷு |
| அன்சுமான் |
ஈஷான் |
சூரியன் ஆண் பெயர்கள்
|
| ககந்தவாஜ் |
தார்ஷ் |
| ஹரித் |
சூர்யவீர் |
| இஷான் |
சூர்யக்ஷா |
| ஜிஷ்ணு |
சூர்யா |
| விவஸ்வத் |
சூரஜ் |
| விஹான் |
சாஸ்வத் |
| விபு |
ரோஹித் |
| விபாகர் |
ரவிதேஜாஸ் |
| உதய் |
ரவிலோச்சன் |
| தேஜஸ் |
ரஷ்மிவத் |
| பிரத்யுஷ் |
மிஹிர் |
| மாயுகாதித்யா |
ஜோதிராதித்யா |
| கூவம் |
ரோஹித் |
| கபில் |
விபாகர் |
சூரியன் பெண் குழந்தை பெயர்கள்:
| சூரியன் பெண் பெயர்கள் |
| அருணா |
அன்ஷு |
| பானு |
அன்ஷுலா |
| உதயா |
அருணிமா |
| உதிதா |
ஆரணி |
| உஷா |
ஆருஷி |
| விபாதி |
அர்காயனி |
| விஹானா |
பானவி |
| சியோனா |
பானுப்ரியா |
| சூர்யபிரபா |
த்ரிஷானா |
| அஹானா |
ஹிருஷு |
| சூரியன் பெண் பெயர்கள் |
| ஜெயா |
ரஷ்மிமாலினி |
| ஜியா |
ரவீனா |
| குர்ஷித் |
சாஹுரி |
| கிரண்மாலா |
சவிதா |
| மிஹிரா |
சாவித்திரி |
| மித்ரா |
ஷ்வேத்யா |
| பிரபோதிகா |
சூர்யபா |
| பிரத்யுவா |
சூர்யஜா |
| பிரத்யுஷா |
சூர்யகா |
| ராஷ்மி |
மிஹிரா |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |