Se Varisai Names in Tamil | செ பெண் குழந்தை பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செ வரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள் (Se Varisai Names in Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். பெயர் என்பது ஒவ்வொருவருடைய அடையாளம். அதனால் தான் பெயர் வைக்கும்போது நல்ல அர்த்தமுள்ள பெயராகவும் அழகான பெயராகவும் வைக்க வேண்டும் நினைப்பார்கள். முக்கியமாக ஜாதகப்படி பெயர் வைக்க வேண்டும் நினைப்பார்கள். எனவே, உங்கள் வீட்டு ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு செ வரிசையில் உள்ள பெயரை வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, செ வரிசையில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்களை இப்பதிவில் பின்வருமாறு பதிவிட்டுள்ளோம்.
பெயரில் பல வகைகள் உள்ளது. அதாவது ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு பெயர்களை வழங்குவதற்கு பல வகையான பெயர்கள் உள்ளது. அதில் முதலாவதாக இருப்பது மனிதர்களுக்கு சூட்டக்கூடிய பெயர். எனவே, பெயர் வரிசைகளில் உள்ள செ வரிசையில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்களை இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
செ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:
செந்தூரன் |
செழியன் |
செந்துஜன் |
செந்திழலகன் |
செந்தூர் |
செந்தில்குமரன் |
செந்தமிழ் |
செந்தமிழ்செல்வன் |
செந்தமிழன் |
செந்தில்வேலன் |
செந்தமிழரசன் |
செங்குன்றன் |
செந்தில் |
செங்கீரன் |
செந்தில்வேல் |
செல்வராஜ் |
செல்வராஜன் |
செல்வா |
செல்வன் |
செயானன் |
செ தமிழ் பெயர்கள்:
செங்கதிர் |
செழியதரையன் |
செங்கதிர்வாணன் |
செழியன் |
செங்கண்ணன் |
செல்வக்குமரன் |
செங்கணான் |
செல்வமணி |
செங்கனி |
செல்வம் |
செங்கனிவாயன் |
செல்லப்பெருமாள் |
செங்கனிவாய்ப்பெருமாள் |
செல்லப்பிள்ளை |
செங்குன்றன் |
செல்லக்கண்ணு |
செங்கீரன் |
செல்லமுத்து |
செங்கோடன் |
செல்லக்கண்ணன் |
செ மாடர்ன் பெண் குழந்தை பெயர்கள்:
செல்வி |
செண்பகவல்லி |
செவ்விழி |
செல்லத்தரசி |
செந்தாமரை |
செந்தாமரைவிழி |
செவ்விகா |
செந்தாமரைக்கொடி |
செம்மொழி |
செங்கொடி |
செல்வரசி |
செந்தமிழ்முத்து |
செந்தமிழ்மதி |
செந்தமிழ்நிதி |
செந்தமிழ் |
செந்தமிழ்மதி |
செந்துஜா |
செந்தமிழ்வல்லி |
செந்தூரி |
செந்தமிழ்த்தேவி |
செ பெண் குழந்தை பெயர்கள் Latest:
செஹிஷா |
செந்தமிழ் |
செசிகா |
செந்தமிழரசி |
செனிதா |
செந்தமிழ்ச்செல்வி |
செயந்திகா |
செம்பகா |
செசிகாஸ்ரீ |
செம்பாரதி |
செனுஷா |
செந்தில் மதி |
செரினா |
செந்துலா |
செல்வபிரியா |
செவிதா |
செல்வநாயகி |
செயந்திகா |
செண்பகம் |
செந்தூரிணி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
பெயர்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.