சோதனை என்ற சொல்லை இப்படியும் கூறலாமா..?

Advertisement

சோதனை வேறு சொல்

பொதுவாக நாம் கூறும் அணைத்து சொற்களுக்கும் ஒரு அர்த்தமும் அதற்கு இணையான பல பெயர்களும் இருக்கும். ஆனால் நம்மில் பலபேருக்கு ஒரு வார்த்தைக்கு எத்தனை வேறு பெயர்கள் இருக்கிறது என்பது தெரியாது. அந்த வகையில் நம்மில் பெரும்பாலானோர் ” கடவுளே இது என்ன சோதனை” என்று கூற கேட்டிருப்போம். அப்படி நாம் பேச்சுவழக்கில் கூறும் சொற்களுக்கு இணையான பல சொற்கள் உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே இப்பதிவில் சோதனை என்ற சொல்லுக்கு இணையாக இருக்கும் வேறு சொற்கள் பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

சோதனை என்றால் என்ன.?

ஒரு பொருளின் உண்மை தன்மை மற்றும் அதனை பற்றி ஆய்வு செய்வதும் சோதனை என கூறப்படுகிறது.

உதாரணமாக, அரசு அதிகாரிகள் சட்ட விரோதமாக உள்ள விஷயங்களில் ஆய்வு மேற்கொள்வது ஒரு சோதனை ஆகும்.

சோதனையை நாம் ஆங்கிலத்தில் டெஸ்ட்டிங் என்று கூறுவோம். உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நீங்கள் எதை பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கிறீர்களோ அல்லது அதில் என்னென்ன இருக்கிறது என்று ஆய்வு செய்கிறீர்களோ அதனை சோதணை என்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், நம் வாழ்க்கையில் நடக்கும் வேதனைகளையும் துன்பங்களையும் “சோதனை” என்று குறிப்பிடலாம்.

தூக்கம் என்பதை இப்படி எல்லாம் கூட சொல்லலாமா.!

சோதனை இணையான வேறுசொற்கள்:

  • ஆய்வு
  • ஆராய்ச்சி
  • தேடுதல்
  • துன்பம்
  • வேதனை
  • துயரம்
  • கவலை

“சோதனை” இன்றி சாதனை இல்லை:

அப்துல் காலம் அவர்கள், சோதனை “இல்லாமல் சாதனை இல்லை” என்று கூறியுள்ளார். அதாவது நாம் எந்தவொரு சோதனையும் இல்லாமல் வெற்றி அடைய முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.

இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தி அவர்களை குறிப்பிடலாம். ஏனென்றால் அக்காலத்தில் அவருக்கு நடந்த சோதனையால் தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. மேலும் காந்தியடிகள் சத்திய சோதனை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

கனவு வேறு சொல் தமிழ்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement