ச சி ஆண் குழந்தை பெயர்கள் லேட்டஸ்ட் | Sa Si Boy Baby Names in Tamil
ஒரு குழந்தையை பார்த்தவுடன் யாருக்கும் அந்த குழந்தையின் பெயர் என்ன என்று கேட்க தோணாது. ஏனென்றால் தன்னை அறியாமலே தங்கம், பவுனு, செல்லம், பட்டு, வைரம் என இவ்வாறு எல்லாம் கொஞ்சி ஆரம்பித்து விடும். அந்த வகையில் இத்தனை பெயர்களை நாம் சொல்லி அழைத்தாலும் கூட அக்குழந்தைக்கு நிலையான பெயர் என்று ஒன்று இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் ஆண் மற்றும் பெண் குழந்தை என யாராக இருந்தாலும் பிற்காலத்தில் ஒரு அடையாளத்தையும் அவர்களுக்கு அது தான் காட்டிகொடுக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இதன் படி பார்க்கையில் குழந்தைகளை செல்ல பெயர் சொல்லி அழைத்தாலும் கூட அவர்களுக்கான நிலையான பெயரை வைப்பது அவசியம். ஆகவே இன்று உங்களுக்கு உதவும் பட்சத்தில் ச, சி என்ற எழுத்துக்களில் துவங்ககூடிய ஆண் குழந்தை பெயர்களின் பட்டியலை தான் இன்று பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ச வரிசை தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை:
Sa Si Boy Baby Names in Tamil | ||
சக்கீர்த்தியன் | சஞ்சீவ் | சந்துரு |
சக்தி | சஞ்சய்மித்ரன் | சந்திரமுகேஷ் |
சக்திபிரசாத் | சஞ்சிவமதன் | சபரிநாதன் |
சக்ரவர்த்தி | சஞ்சிவிராயன் | சபரிதர்ஷன் |
சங்கமித்ரன் | சஞ்சீவ்கிருஷ்ணன் | சபாபதி |
சங்கீதவேலன் | சதர்னிஹான் | சபினாஷ் |
சங்கீத் | சதுர்வன் | சபேனாஷ் |
சசிந்திரன் | சத்தியசுதன் | சப்ரிஷன் |
சசிஹரன் | சத்யா | சமித்ரன் |
சஞ்சய்தர்ஷன் | சத்ருபாலன் | சம்யுக்த் |
சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023:
சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 | ||
சித்தார்த் | சியாமலன் | சிவதர்சன் |
சித்தார்தன் | சியாம்நாத் | சிவதாரன் |
சித்தார்த்தர்ஷன் | சியாம்விஷால் | சிவதீஷன் |
சித்திக் | சிரஞ்சீவ் | சிவபாரத் |
சித்திரசெனென் | சிவகண்ணன் | சிவதேஷ் |
சித்து | சிவகார்த்திகேயன் | சிவதேவ் |
சித்ரஞ்சன் | சிவகார்த்தி | சிவரூபன் |
சித்ரமேனன் | சிவகுரு | சிவஹரிஷ் |
சித்ருதன் | சிவகுலன் | சிவாக்ஷன் |
சித்ருபனன் | சிந்துசன் | சிவாஹுலன் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |