ச வரிசை குழந்தை பெயர்கள் | ச Name List in Tamil

Advertisement

ச Name List in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக குழந்தை என்றால் யாருக்குத் தான் பிடிக்காது சொல்லுங்கள். தன் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அழகான பெயராகவும், அர்த்தமுள்ள பெயராகவும் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெயர் வைப்ப்பத்துக்குள் ஒரே போராட்டமாக இருக்கும்.

முன்னடியெல்லாம் புத்தகங்களில் பெயர்களை பார்ப்பார்கள். ஆனால் இப்போது எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் எந்த எழுத்தில் பெயர்கள் வேண்டுமோ அந்த பெயரை மட்டும் போட்டு சர்ச் செய்தால் அதற்கு சம்மந்தமான பெயர்கள் வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ச வரிசை குழந்தை பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ச வரிசை பெயர்கள்:

ச வரிசை பெயர்கள்

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் 
சமுத்திரக்கனி சர்மி
சதீஸ்குமார் சஷ்மிதா
சந்திரகுமார் சச்சிகா
சந்தானம் சரணிதா
சந்தோஷ் சஞ்சீவினி
சர்வேஷ்வரன் சமந்தா
சர்வேஷ் சஹானா
சந்தீப் சதன்யா
சச்சின் சர்விகா
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  ச வரிசை பெண்  குழந்தை பெயர்கள்
சரவணவேல் சஜித்தா
சத்யபிரகாஷ் சயீதா
சரத்குமார் சஜிதா
சத்யபிரகாஷ் சரிதா
சரத் சரண்யா
சங்கர் சத்யப்ரியா
சசிகுமார் சங்கீதா
சரணபவன் சவிதா
சஞ்சீவ் சபிதா
சத்யா சந்தியா
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  ச வரிசை பெண்குழந்தை பெயர்கள் 
சச்சிதானந்தன் சந்திரா
சண்முகசுந்தரம் சசிகலா
சண்முகம் சத்யகலா
சண்முகநாதன் சத்யவேணி
சத்யநாரயணன் சகுந்தலா
சத்யசீலன் சத்யபானு
சந்தனபாண்டி சர்மிளா
சந்திரன் சங்கவி
சரவணண் சஜானி
சங்கரன் சர்மிலி

ச வரிசை பெயர்கள்

சகாதேவன் சஸ்மிதா
சகிஷ் சர்விகா
சகாஷ் சண்முகி
சகிதியன் சத்யபாமா
சக்கரவர்த்தி சத்யபாரதி
சக்தி சத்யலட்சுமி
சக்திபிரசாத் சத்யவேணி
சக்திமுருகன் சத்யாதேவி
சக்திவர்மன் சந்திரபிரபா
சக்திவேல் சந்திரமதி
சக்ரவர்த்தி சந்திரா
சங்கமித்ரன் சபர்னா
சங்கமேஸ்வரன் சமுக்தா
சங்கரபாண்டியன் சமுத்ரா
சங்கர் சரோஜா
சங்கர்கண்ணன் சரோஜா தேவி
சங்கர்ஷன் சரோஜினி
சங்கல்பா சதீதா
சங்கிலியன் சமீரா
சசிகாந்தன்

 

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் 
சசிகாந்த் சந்தனசெல்வி
சசிகிரன் சந்தனவள்ளி
சசிகேஷ் சந்தனா
சசிதரன் சந்தானி
சசிவர்மன் சந்திரிகா
சஞ்சகுமார் சமஸ்தி
சஞ்சயநாத் சம்பூதி
சஞ்சயவிக்னேஷ் சம்யுக்தா
சஞ்சய்கிருஷ்ணா சம்ரிதா
சஞ்சய்குமார் சர்மா
ச வரிசை இலக்கிய பெயர்கள்
சங்கணி சங்கழகி
சங்கழகு சங்கிழையாள்
சங்கினியாள் சங்குவடிவு
சங்குவயல் சங்கெழில்
சங்கெழிலி சங்கொலி
சந்தனக்கிளி சந்தனக்குமரி
சந்தனச்செல்வி சந்தனக்குழலி
சந்தனத்தென்றல் சந்தனப்பொழில்
சந்தனமங்கை சந்தனமலையள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement