வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஜ ஜி தமிழ் பெயர்கள் | Ja Ji Tamil Name List..!

Updated On: January 13, 2025 5:06 PM
Follow Us:
ja ji tamil name list
---Advertisement---
Advertisement

ஜ ஜி தமிழ் பெயர்கள் | Ja Ji Tamil Name List..!

பெயர் என்பது ஒருவருக்கு அடையாளத்தை கொடுப்பதாக இருப்பதனால் முன்பை விட தற்போது இதற்கான முக்கித்துவம் என்பது அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இத்தகைய முக்கியத்துவத்தை பெரும்பாலான நபர்கள் எப்படி எல்லாம் வித்தியாசமான முறையில் பெயரை வைப்பது என்பதில் தான் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு வாய்த்த அதே பெயரை மற்றவர்களுக்கும் வைக்கும் போது எதர்ச்சியாக ஒரே இடத்தில் இருக்கும் போது அதற்கான தெளிவு அல்லது தனித்துவம் என்பது தெரியாமலே போய் விடும் என்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. ஆகையால் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது மட்டும் எண்ணற்ற பெயர்களை தேர்வு செய்து அதன் பின்னரே நிலையான ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் இன்று ஜ ஜி என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் பட்டியலை பார்க்கலாம் வாங்க..!

ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்:

 ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்

ஜ வரிசை பெண் பெயர்கள்  ஜி வரிசை பெண் பெயர்கள் 
னபிரியா ஜிந்தியாஸ்ரீ
னனி ஜியா ராணி
னசுருதி ஜியா
னிதா ஜிந்தியா
ஸ்மிதா ஜியா ஸ்ரீ
லஹசினி ஜிந்தியா தேவி
லபத்மா ல்பூர்ணா
க்ஷனி லபத்மா
சோதரா ம்புமதி
னமோஹினி ஸ்விதா
ர்ஷனா முனா
துஷாரா சிகா
மிலியா லதாரா
ஷ்மினா ஷாந்தவி
னதினி லபுஸ்பா

 

ஜ ஜி ஆண் குழந்தை பெயர்கள்:

ரு வில் தொடங்கும் ஆண் பெயர்கள்

ஜ வரிசை ஆண் பெயர்கள்  ஜி வரிசை ஆண் பெயர்கள் 
கன் ஜித்தன்
கதீஷ் ஜிதேந்தர நாதன்
கதேவ் ஜிதேந்திரன்
கத்பந்து ஜினேந்திரா
கதீசன் ஜித்தேந்திர வருண்
கஜீவன் ஜிதேந்திரகுமார்
கமோகன் கத்ராமன்
கதீஸ்வரன் வ்வாத்
கத்ராம் வஹர்
னா சந்திரன் னார்த்தனம்
னார்த்தன் னாத்

ஜ ஜி ஆண் குழந்தை பெயர்கள்:

ஜி தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை
ஜிகிதன் ஜிக்ரி
ஜிலக்கி ஜினுவான்
ஜிகேவான் ஜிதின்
ஜிவிடன் ஜியன்
ஜில்ரான் ஜிகேஷின்
ஜிக்ரணன் ஜிவாயன்
ஜிகரா ஜியவன்
ஜிஷிரான் ஜிகமன்
ஜிகாஷ் ஜீரேஷ்
ஜிசாத் ஜிக்ரண

ஜி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Latest:

ஜி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஜித்ரவான் ஜிமல்
ஜில்மா ஜிக்கிரன்
ஜின்னா ஜில்லன்
ஜிஷான் ஜீவனை
ஜிகரேஷ் ஜில்கா
ஜித்தின் ஜிஷாரன்
ஜிஸ்டன் ஜிக்ரேஷ்
ஜிக்வான் ஜிக்ரா
ஜிம்ரான் ஜிணசன்
ஜிந்தன் ஜித்தரன்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now