ஜ வரிசை தமிழ் பெயர்கள்
குழந்தை பிறந்த ஓரிரு நாளிலே அந்த குழந்தைக்கு என்ன மாதிரியான பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் சிலர் வீட்டில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்து விட்டால் அப்போதில் இருந்து என்ன பெயர் வைப்பது என்று சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களில் பெயர் வைக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்துக்களை தேர்வு செய்தாலும் கூட அதில் என்ன பெயர் வைப்பது என்பது இதற்கு அடுத்தநிலை பிரச்சனையாக இருக்கும். எனவே இன்று ஜ வரிசையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக்கான பெயர்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க…!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை ஜ வரிசை:
J Letter Names for Girl | |
ஜசிகா | ஜலக்ஷா |
ஜதுஷாரா | ஜனபலிகா |
ஜமிலா | ஜலதாரா |
ஜம்புமதி | ஜலபிரியா |
ஜசலினா | ஜலஹசினி |
ஜகார்த்தி | ஜலட்சனா |
ஜகவி | ஜலபத்மா |
ஜசிகா | ஜஸ்ரானி |
ஜசோதரா | ஜமுனா |
ஜஹானா | ஜஹ்னவி |
ஜஷீதா | ஜனிதா |
ஜனமோஹினி | ஜஹானி |
ஜஷாந்தவி | ஜனஸ்ருதி |
ஜனககுமாரி | ஜலர்னவா |
ஜஹனாரா | ஜனகநந்தினி |
ஜசிந்தா | ஜகதா |
ஜனனி | ஜமுனாதேவி |
ஜமுனாராணி | ஜலகானா |
ஜரிதா | ஜலாதி |
ஜல்பூர்ணா | ஜலமணி |
ஜ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்:
J Letter Names for Boy | |
ஜனாத் | ஜனார்த்தனன் |
ஜவஹர் | ஜகத்ராமன் |
ஜவ்வாத் | ஜகமோகன் |
ஜஸ்ல் | ஜகத்ராம் |
ஜகதீசன் | ஜகஜீவன் |
ஜகன் | ஜகதேவ் |
ஜனார்த்தனம் | ஜகத்பந்து |
ஜகதீஸ் | ஜவர்ஹலால் நேரு |
ஜனா சந்திரன் | ஜபத்துரை |
ஜகதீப் | ஜகதீஸ்வரன் |
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023 |
புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023 |
த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023 |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை |
புதுமையான தமிழ் பெயர்கள் 2023..! |
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023 |
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |