டே டோ ப பி பெண் குழந்தை பெயர்கள்
குழந்தை பிறந்த 16-வது நாளில் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள். தாய் கருவுற்ற நாளிலிருந்து குழந்தைக்கு என்ன பெயரை வைப்பது என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். சில பேர் பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கும் பெயரை வைத்து விடுவார்கள். சில பேர் அன்றைய தினமும் ஏதாவது பெயரை வைத்து வேறொரு பெயர் யோசித்து வைக்கலாம் என்று நினைப்பார்கள். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் டே டோ ப பி பெண் குழந்தை பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
டே டோ ப பி பெண் குழந்தை பெயர்கள்:

ப வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
| பத்மா | பத்மாவதி |
| பவித்ரா | பவிதா |
| பத்மா | பவானி |
| பரிமளா | பல்லவி |
| பவஸ்ரீ | பகலெழினி |
| பனிமதி | பகலழகி |
| பகலணி | பரிமேலழகி |
| பகற்பொன்னி | பவளமொழி |
| பரிதித்தமிழ் | பசுந்தேவி |
| பர்வினி | பத்மாலயா |
| பத்மாமுகி | பர்ணா |
| பத்மமாலினி | பத்மரூபா |
| பத்மாக்ஷி | பவனிகா |
| பவனா | பரனதி |
| பரஜிகா | பரமாத்மிகா |
| பரினிதா | பத்மாமுகி |
| பத்ரிகா | பத்ரவள்ளி |
| பரணா | பபிதா |
| பரமிதா | பரமேஸ்வரி |
| பரிபூரணம் | பரிவர்த்தனா |
பி வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
| பிசலா | பிந்தியா |
| பிந்து | பிரகதி |
| பிரகஸ்தினி | பிரணலிகா |
| பிரணவஸ்ரீ | பிரணவி |
| பிரணவிக்கா | பிரணிலா |
| பிரண்டா | பிரதக்ஷனா |
| பிரியா | பிரியதர்ஷினி |
| பிரதர்ஷிகா | பிரதன்யா |
| பிரதீபா | பிரஷண்யா |
| பிராணயா | பிராணுஜா |
| பிரியங்கா | பிரியசாகி |
| பிரியதர்ஷா | பிருந்தா |
| பிரியந்தினி | பிரியபவானி |
| பிரியனிஷா | பிரியாஷா |
| பிரேமலதா | பிரேமா |
| பிரேமினி | பிரைமதி |
| பிருஷ்டி | பிரிஜா |
| பிரியாஸ்ரீ | பிரியந்தி |
| பிராணுஜா | பிராணுயா |
| பிரஹத்வானி | பிரஹ்திவா |
| பிரவீங்குமாரி | பிரித்தா |
| பிரவீணா | பிரீத்தி |
| பிராணாய | பிரீதிக்கான |
| பிறனொலி | பிரித்திகா |
| பிரனீதி | பிரியாத்மா |
| பிரான்வுதா | பிரியாஷா |
| பிரஜாபாலா | பிரிஷா |
| பிரஷ்னவி | பிரீத்தா |
| பிரிங்கா | பிருந்தா |
| பிரின்சில்லா | பிரியங்கா |
| குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
| வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














