திருவள்ளுவர் வேறு பெயர்கள்
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வீட்டில் ஒரு பெயர், சான்றிதழில் ஒரு பெயர் இருக்கும். அந்த வகையில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களுக்கு பல் பெயர்கள் இருக்கும். அது போல திருவள்ளுவர் பற்றிய சிறப்புகளை சொன்னோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குறள், இரண்டு குறள் இல்லை மொத்தம் 1330 குறட்பாக்களை வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்களோடு உலகத்தில் உள்ள மக்களுக்கு கூறியிருக்கிறார். இவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
திருவள்ளுவரை பற்றிய சில தகவல்கள்:
- திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்
- இவரது காலம் கி.மு 31 என்று கூறுவர் இதை தொடக்கமாகக் கொண்டே
- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
- இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை
- இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி
தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. - இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
கிறிஸ்து ஆண்டு கி.பி 31 – திருவள்ளுவர் ஆண்டு. - இவரது மனைவி பெயர் வாசுகி
புலவர்களின் பாராட்டுகள்:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
என பாரதியாரும்,
“வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே”
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
- தேவர்
- நாயனார்
- தெய்வப்புலவர்
- செந்நாப்போதர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
- மாதானுபங்கி
- முதற்பாவலர்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |