வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தி து தே தோ எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை பெயர்கள்…!

Updated On: November 17, 2025 4:03 PM
Follow Us:
thi thu the tho baby boy names in tamil
---Advertisement---
Advertisement

தி து தே தோ ஆண் குழந்தை பெயர்கள் | தி து தே தோ New Names

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தி து தே தோ ஆண் குழந்தை பெயர்கள் Latest (Thi Thu The Tho Baby Boy Names in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தது என்றால் மஹாலக்ஷ்மி பிறந்தது என்றும், அதுவே ஆண் குழந்தை பிறந்தது என்றால் இந்த வீட்டிற்கு ஒரு ராஜா அல்லது வாரிசு பிறந்தது என்று கூறுவார்கள்.  அந்த வகையில் பெரும்பாலான வீடுகளில் ராஜா, அப்பு என்று எல்லாம் அழைத்தும் வருவார்கள்.

அப்படி பார்த்தால் இவை எல்லாம் செல்லப் பெயராக இருந்தாலும் கூட நிலையான ஒரு பெயர் என்ன வைக்கலாம் என்பதை தான் சிந்திப்பார்கள். அதுவும் நாம் குழந்தைக்கு வைக்கும் பெயர் இதுநாள் வரையிலும் யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று யோசிப்பார்கள். அந்த வகையில் இன்று மொத்தம் 4 எழுத்துக்களில் துவங்கக்கூடிய ஆண் குழந்தைகளின் பெயர் பட்டியலை தான் பார்க்கப்போகிறோம்.

தி வரிசை ஆண் தமிழ் பெயர்கள்:

தி வரிசை ஆண் தமிழ் பெயர்கள்
தினேஷ் திரிஷிகன்
தியபிரகாஷ் திருசாந்த்
தியாகராஜன் திருண்
தியாகேஷ் திருமகேஷ்
தியாகிருஷ்ணன் திருமலவன்
திரவியம் திருமுகில்
தியாகு திருவரன்
தியானாத் திருவேலன்
தியானேஷ் திருவர்ஷன்
தியாஷ் திருவேந்தன்

து வில் தொடங்கும் ஆண் பெயர்கள்:

 தி து தே தோ ஆண் குழந்தை பெயர்கள்

து வில் தொடங்கும் ஆண் பெயர்கள்
துசந்த் துரிஷன்
துளசி துருவேஷ்
துசாந்த் துருபதன்
துசியந்த் துருவ்
துச்சதானன் துரூனன்
துசீகரன் துர்ஷயன்
துபீசன் துவரஹான்
துதிமுகன் துவனேஷர்
துயருத்ரன் துவாபரன்
துளசிஐய்யா துவனேஷ்

The Varisai Boy Names in Tamil:

ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று ஆசையா? சித்தர்கள் கூறும் ரகசியத்தை  கடைபிடிங்க! ஆண் குழந்தை கன்பார்ம்! - Tamil Spark

The Varisai Boy Names in Tamil
தேவகாந்தன் தேவபிரசாத்
தேவகானந்த் தேவரிஷி
தேவகார்த்தி தேவர்ஷன்
தேவ்தர்ஷன் தேவனன்
தேவகேன் தேவன்ஷ்
தேவசங்கீத் தேவஸ்நேகன்
தேவசேனன் தேவ்நாத்
தேவநந்தன் தேவாஷன்
தேவபாலன் தேவ்
தேவநாதன் தேனுஷன்

தோ ஆண் குழந்தை பெயர்கள்:

  • தோணியப்பன்
  • தோணிவளத்தன்
  • தோணிவளவன்
  • தோழன்
  • தோடுடையசெவியன்
  • தோகண்
  • தோரன்
  • தோமஸ்
  • தோணி
  • தோலான்
இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now